எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி செல்ல உள்ளார். நாளை காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சி பிரச்சனை தான் தற்போது தமிழகத்தில் பரபரப்பாக இருக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது. இதில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு பிரிவுகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது நடைபெற்று வருகிறது. தற்போதைய நீதிமன்ற தீர்ப்பின் படி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் இருக்கிறார். நேற்று தான் அதிமுக கட்சி […]
திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவித்திக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறையை கடந்த 2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாள் முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு அம்மாநில நகராட்சி தடை விதித்தது. இதை தொடர்ந்து தான் திருப்பதி கோவிலிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதித்து தேவஸ்தானம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதன் படி இன்று(வியாழக்கிழமை) முதல் திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலி கருடசேவை தரிசனம் நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி இரவு கருட சேவையை நடந்து வருகிறது. பிரம்மோற்சவத்தை கருட சேவையைகண்டு வழிபட வாய்ப்பில்லா பக்தர்கள் பவுர்ணமி கருட சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள். நேற்று பவுர்ணமியையொட்டி நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட சேவை நடந்தது. இதில் கருட வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் […]
சந்திர கிரகணத்தையொட்டி வரும் 31 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது. அன்று காலை 11 மணி முதல் இரவு 10.30 மணி வரை கோயில் நடை மூடப்படும்என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திவ்ய தரிசனம் மற்றும் மூத்தகுடிமக்களுக்கான தரிசனமும் 31ஆம் தேதி அன்று ரத்து செய்யப்படுகிறது என திருப்பதி தேவஸ்தானத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.