இன்று (மே..,20) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய நல்ல நாள்.மேலும் அலுவலக பணி அலைச்சலை தரும்.தேக ஆரோக்கியத்தியல் அக்கறை தேவை  பயணம் மேற்கொள்ளும் போது கவனம் தேவை.

இன்று(மே.,20)இன்றைய ராசிபலன்12ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..? என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

unknown node

இன்று நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய நல்ல நாள்.மேலும் அலுவலக பணி அலைச்சலை தரும்.தேக ஆரோக்கியத்தியல் அக்கறை தேவை  பயணம் மேற்கொள்ளும் போது கவனம் தேவை.

ரிஷப ராசிக்காரர்கள்:

இன்று  உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். நீண்ட நாள்களாக நிறைவேறாமல் நீடித்து வந்த காரியம் ஒன்று இன்று நிறைவேறும் எதிர்கால நலன் கருதி எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.வியாபாரத்தில் உள்ள விரோதங்கள் அகலும்.

மிதுராசிக்காரர்கள்:

unknown node

இன்று சந்தோஷ வாய்ப்புகளை சந்தித்து மகிழ்வீர்கள்.புதிய திட்டத்தின் உதவியுடன் குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள்.உங்களை விட்டு விலகி சென்றவர்கள் எல்லாம் விரும்பி வந்து இணைவர்.ஆடை ,ஆபரண சேர்க்கை உண்டு.

கடக ராசிக்காரர்கள்:

unknown node

இன்று பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி கிடைக்கும்.மேலும் பணவரவு திருப்தி தரும்.குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு எல்லாம் அகலும்.உடல்நிலை சர்யில்லாத கடக ராசிக்காரர்கள் உடல் நிலையானது மாற்று மருத்துவத்தால் சீராகும்

சிம்ம ராசிக்காரர்கள் :

unknown node

இன்று  உங்களின் முன்னேற்றம் கூடும்.பணவரவு திருப்தி தரும்.பாதியில் நின்ற கட்டிட பணிகள் எல்லாம் இப்போது தொடரும்.நீங்கள் நினைத்தது நிறைவேறும்.மாமன்,மைத்துனன் வழி  உதவிகள் கிடைக்கும்.

கன்னி ராசிக்காரர்கள் :

unknown node

இன்று  உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.தாய் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு அகலும்.பொருளாதார நிலையை உயர்த்த எடுக்கும் முயற்சி கை கொடுக்கும்.மேலும் சுப செய்தி ஒன்று வாயில் கதவை தட்டும்.

துலாம் ராசிக்காரர்கள் :

unknown node

இன்று  நெடுநாளகளாக தங்களை வாட்டி வந்த பிரச்சனை ஒன்று தீர்வு பெறும்.வருமானம் திருப்தி தரும்.பிரபலமானவரகளின் சந்திப்பு கிடைக்கும்.வியாபார இழப்புகளை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

விருச்சக ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களின்   செல்வாக்கு உயரும் நல்ல நாள்.சமுகத்தில்  பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும்.வாழ்க்கை தேவை நிறைவேறும்.சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு உங்களை தேடி வரும்.

தனுசு ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களின் உத்தியோக முயற்சி கை கூடும் நாள்.கல்யாண பேச்சுக்கள் முடிவாகலாம்.விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.மேலும் வீட்டு தேவைகள் பூர்த்தி ஆகும் நல்ல நாள்

மகர ராசிக்காரர்கள்:

unknown node

இன்று நீண்ட தூர பயணம் செல்ல ஆர்வம் கொள்வீர்கள்.எதிரிகள் விலகுவர்.வரவு திருப்திகரமாக இருக்கும்.மங்கல நிகழ்ச்சி கலந்து கொள்ள அழைப்பு தேடி வரும் நல்ல நாள்

கும்ப  ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களின் சகோதர வழியில் இருந்து வந்த சச்சரவுகள் எல்லாம் அகலும்.குடும்பத்தில்  ஒற்றுமை அதிகரிக்கும்.தொழில் திருப்தி தரும்.நீண்ட தூர பயனங்கள் மேற்கொள்ள ஆர்வம் கொள்வீர்கள்  கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும்.

மீன ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களின் திறமை ஜொலிக்கும் நாள் .தீட்டிய திட்டங்கள் நிறைவேறும் நல்ல நாள் மேலும் தொழில் தொடங்க கடனுதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.மேலும் இறைவழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.

இன்று (மே..,20) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?