Tag: ஆன்மீகம்

எண்ணமே கடவுள்! எண்ணுங்கள் எண்ணத்தில்

எண்ணமே கடவுள் ஒருவருடைய எண்ணமானது தூய்மையானதாக இருந்தால் அதில் இறைவன் குடிகொள்வான் தேடி செல்லவேண்டாம் காரணம் அவ்வெண்ணமே அவனாக மாறிவிடுவான் அதனை வெளிப்படுத்தும் குரு சீடனின்  உணர்வு பூர்ணமான நிகழ்வு தண்டம் என்பதே அவன் பெயர் இது தாய் தந்தையர் வைத்த பெயரல்ல  அவனே அவனுக்காக வைத்துக் கொண்ட பெயர்.சற்று மந்த புத்தி வேறு. தவசீலர் என்பதே அக்குருவின் பெயர்.தண்டம் தினமும் குருவிற்கு பணிவிடைகள் செய்து கொண்டிருப்பான் அவ்வாறு ஒருநாள் அவனுக்குள் ஒரு சந்தேகம் எழுகின்றது.அச்சந்தேகத்தினை தீர்த்து […]

ஆன்மீகம் 9 Min Read
Default Image

திருப்பதியில் பண்டரிநாத அவதாரத்தில் எழுந்தளிருய கல்யாண வெங்கடேஸ்வரா்..!பிரம்மோற்சவ ஸ்பெஷல்

பிரம்மோற்சவத்தின் 2ம் நாள் காலை சின்ன சேஷ வாகனத்தில் பண்டரிநாத அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தாா். பிரசித்தி பெற்ற திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்காபுரத்தில் ஆண்டும் தோறும் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2 நாள் காலை சின்ன சேஷ வாகனத்தில் பண்டரிநாதன் அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளினார். திருப்பதியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோவில்.வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் […]

ஆன்மீகம் 2 Min Read
Default Image

இன்றைய (01.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

மேஷம் : இன்று சற்று குடும்பச்சுமை கூடும் ஒரு நாள். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தொழில் மாற்றச்சிந்தனைகள் மேலோங்கும். ஆரோக்கியத்தில் அக்கரை தேவை. வெளியூர் பயணத்தின் மூலம்  பிரியமானவர்களின் சந்தித்து மகிழ்வீர்கள். ரிஷபம் : இன்று லாபகரமான நல்ல நாள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் நல்லவர்களின் தொடர்பு மூலமாக நலம் காண்பீர்கள். உங்களின் கடல் பயண வாய்ப்புகள்  எல்லாம் கை கூடும். மிதுனம் : இன்று எதிர்காலம் கருதி முடிவெடுக்கும் நல்ல நாள். […]

ஆன்மீகம் 7 Min Read
Default Image

இன்றைய (26.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று நீங்கள் செய்யும் செயல்களில் பொறுமையாக செயலபடும் நாள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி எளிதான  அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது. ரிஷபம் : உங்கள் புத்திசாலித்தனத்தால் இன்று முன்னேற்றமான பலன்களை காணும் நாள். உங்களது பேச்சு மற்றவர்களை திருப்திபடுத்தும் விதமாக அமையும். மிதுனம் : இன்று பொறுமை இழக்கும் சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. அதனால் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இறைவழிபாடு மனதிற்கு நிம்மதி தரும். கடகம் : இன்று பலன் களை கிடைக்க இறைவழிபாடு மேற்கொள்வதன் […]

ஆன்மீகம் 5 Min Read
Default Image

இன்றைய (25.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் :  உத்தியோக முயற் சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரிப்பேச்சுக்கள் முடிவாகலாம்.பணத்தேவை பூர்த்தியாகும். ரிஷபம் :கோவில் வழிபட்டால் வளங்களை வரவழைக்க வேண்டிய நாள்.பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.உறவினர்கள் உங்கள் உள்ளம் மகிழும் படி நடந்து கொள்வார்கள். மிதுனம் : மறக்கமுடியாத சம்பவம் நடைபெறும் .உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள்.திடீர் பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்..ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது கடகம் : உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய […]

TOP STORIES 6 Min Read
Default Image

இன்று விஷேச தை அமாவாசை..முன்னோரை நினைத்து முன்னேற்றம் காண வேண்டிய நாள்

இன்று தை அமாவாசை மற்றும் தை வெள்ளி மக்கள் முன்னோர்க்கு தர்பணம் செய்து புனித நீராடி வழிபாடு  தை அமாவாசை தினத்தில் நம் முன்னோரை நினைத்து வழிபட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பார்கள் அவ்வாறு நம் வீட்டு முன்னோர்களுக்கு இன்று தர்பணம் செய்வது மிகச் சிறந்தது.மேலும் இன்று தை வெள்ளி என்பதால் கூடுதல் விஷேமாகும். இன்று அமாவாசை  தினம் என்பதால் அதனை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ல ஆறு மற்றும் கடலில் பொதுமக்கள் புனித நீராடி […]

TOP STORIES 2 Min Read
Default Image

இன்றைய (24.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று காலையிலேயே பொன்னான தகவல் வந்து சேரும்.வியாபர ரீதியாக எடுக்கும் முயற்சிக்கு வெற்றி நிச்சயம்.உதவி கிடைக்கும்.பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். ரிஷபம் : இன்று அனைவரையும் அனுசரித்து செல்லக்கூடிய நாள்.மதியம் எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் பண சம்பந்தப்பட்ட காரியங்களை மற்றவர்களிடம் யோசித்து கொடுப்பது நல்லது. மிதுனம் : உத்தியோகத்தில் பணி மாறுதல் கிடைக்க வாய்ப்புள்ளது. விரயங்கள் ஏற்படும் என்பதால் விழிப்புணர்ச்சி தேவை உறவினர் இடையே பகை உருவாகமல் பார்த்து கொள்ளுங்கள் பயணங்கள் செய்யும் […]

ஆன்மீகம் 6 Min Read
Default Image

இன்றைய (23.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று பொருளாதார கருதி எடுக்கும் முடிவிற்கு வெற்றி கிடைக்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரியப் பேச்சுகள் எல்லாம் முடிவாகும் வெளிநாட்டு செல்ல விரும்பும் மேஷ ராசியினரின் எண்ணம் ஈடேறும். ரிஷபம் : தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. நிதானத்தைக் கடைப்பிடிப்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு நிம்மதியை அளிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மறதி ஏற்படும். மிதுனம் : இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வெளி வட்டாரப் […]

ஆன்மீகம் 7 Min Read
Default Image

சபரிமலை கோவில் நடை அடைப்பு..!மீண்டும் திறக்கப்படுகிறது..இந்நாளில்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மூடப்பட்டது. மாசி மாத பூஜைக்காக மீண்டும் நடை பிப்.,13 திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் ஆனது மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30ம்தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் டிச15 தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.இதில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் திரண்டு மகர ஜோதியை கண்டு தரிசனம் செய்தனர்.இந்நிலையில் 20ந் தேதி பக்தர்கள் தரிசனம் செய்தார்கள் அதன் பின் அரிவராசனம் பாடப்பட்டு சரியாக […]

TOP STORIES 3 Min Read
Default Image

இழந்த பதவியை மீட்டுத்தரும்…மேலும் பல பலன்களை தரும் தைப்பிரதோஷம் இன்று..!

தைப்பிரதோஷம் இன்று நடைபெறுகிறது. பிரதோஷத்தில் மறக்காமல் சிவ தரிசனம் செய்வோம்.  இன்று பிரதோஷம் அதுவும் புதன் கிழமை மற்றும் தைப்பிரதோஷம் மிகவும் விஷேசம் நிறைந்த பிரதோஷம் பொதுவாகவே பிரதோஷம் என்பது ஞானம் மற்றும் யோகத்தை வழங்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இந்நாளில், பிரதோஷ காலமான மாலை 4.30 முதல் 6 மணிக்குள் பக்கத்தில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று, சிவ தரிசனம் செய்வதம் மூலம் நினைத்த பலனை அருளும் வல்லமை பிரதோஷ வழிப்பாட்டிற்கு உண்டு. பிரதோஷ நாட்களில் சிவனாருக்கு எவ்வாறு […]

TOP STORIES 5 Min Read
Default Image

இன்றைய (22.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : சுபக்காரியத்திற்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். பழைய நண்பர்களின் மூலம் சமயத்தில் பணத்தேவைகள் பூர்த்தியாகும்.முக்கியப் புள்ளியின் சந்திப்பு தொழில் முன்னேற்றம் ஏற்படும்.கல்யாண முயற்சிகள் கைகூடும். ரிஷபம் : எண்ணியது நிறைவேற  நந்தீஸ்வரர் வழிபடை மேற்கொள்ள வேண்டிய நாள். உங்களது கூட்டாளிகளிடம் யோசித்துப் பேசுவது நன்மைத் தரும்.உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் எல்லாம்  வருவதில் சற்று தாமதப்படும். வீண்விரயம் உண்டு. மிதுனம் : சான்றோர்களின் சந்திப்பு சந்தோ‌ஷத்தை தரும்.பணவரவு திருப்தி தரும். தக்க சமயத்தில்  நண்பர்கள் உதவி செய்வர். […]

TOP STORIES 7 Min Read
Default Image

இந்நாளில் பெயர்ச்சியாகிறார் சனீஸ்வரர்… திருநள்ளாரை நோக்கி படைஎடுக்கும் பக்தர்கள்!

திருநள்ளாற்றில் ஜனவரி 27., தேதி  சனிப்பெயர்ச்சி விழா ஜன., 27 தேதி அதிகாலை 5.22 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார் திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சனிப்பெயர்ச்சி அடையும் தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழிபடுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வருகிற 24ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளமாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இதுகுறித்து திருநள்ளாறு கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ் விளக்கம் அளித்துள்ளார். அவ்வார் […]

TOP STORIES 3 Min Read
Default Image

இன்றைய (21.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : விரயங்கள்  ஏற்படக் கூடும் நாள். செய்யும் தொழிலில் வேலையாட்களால் சிறிது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட  அச்சுறுத்தல்கள் எல்லாம் உருவாகி மறையும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தி ஆகும். ரிஷபம் : திருமண வாய்ப்புகள் கைகூடுன்ற நாள். வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். அஞ்சல் வழி மூலம் சுபச் செய்திகள் வந்து சேரலாம்.நண்பர்கள் உரிய சமயத்தில் கைகொடுத்து உதவும் நாள். துனம் : தங்களின் நட்பு வட்டம் […]

ஆன்மீகம் 7 Min Read
Default Image

நமது பிரச்சனைகள் நீங்கி நேர்மறையான எண்ணங்களை பெற இந்த பூஜையை தவறாமல் செய்தாலே போதும்!

நம்மில் பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் இருந்து வருகின்றன.  அதனை தீர்க்க நல்ல எண்ணங்களை நாம் கொண்டிருத்தல் அவசியம்.  நம்மில் பலர் வாழ்வில் ஒருவித பிரச்னையோடு தான் வாழ்ந்து வருகின்றோம். பிரச்சனை இல்லாத மனிதன் இல்லை. பிரச்சனை இல்லாதவர்கள் மனிதர்களே இல்லை. அந்த பிரச்னை எல்லாம் கடவுள் கொடுத்தது அல்ல. நமது செயல்களின் விளைவுகளே அந்த பிரச்சனை. அதனை நம்மால் முடியாவிட்டாலும் இறைவனால் கண்டிப்பாக தீர்த்துவிட வேண்டும். எப்போதும் நல்லதே நினைக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும். […]

good thinks 4 Min Read
Default Image

இன்றைய (18.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

மேஷம் :  தள்ளிப்போன காரியம் ஒன்று தானாக நிறைவேறும் நாள்.புனித பயணத்தில் ஆர்வம் மேலொங்கும்.புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்,ஆரோக்கியம் சீராகும்.கொடுக்கல் வாங்கல் திருப்தி தரும். ரிஷபம் :நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்,வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழ்வீர்கள்,பூர்வீக சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமுக முடிவிற்கு வரும் மிதுனம் : பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகாரிக்கும்.இன்பம் இல்லம் தேடி வரும்.தாய்ழி உறவினர்களால் நிம்மதி தரும் செய்து ஒன்று வந்து சேரும்.தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.எதிர்கள் விலகுவர். கடகம் :  தடைகளை தாண்டி முன்னேற்றம் […]

rasipalan 6 Min Read
Default Image

இன்றைய (17.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் :  உத்தியோக முயற் சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரிப்பேச்சுக்கள் முடிவாகலாம்.பணத்தேவை பூர்த்தியாகும். சொத்துகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். ரிஷபம் :கோவில் வழிபட்டால் வளங்களை வரவழைத்து கொள்ள வேண்டிய நாள்.பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.உறவினர்கள் உங்கள் உள்ளம் மகிழும் படி நடந்து கொள்வார்கள்.விரயங்கள் உண்டு மிதுனம் : மறக்கமுடியாத சம்பவம் நடைபெறும் .உங்கள் அனைத்து முயற்சிக்கும் குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள்.ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.திடீர் பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை […]

devotion 7 Min Read
Default Image

இன்றைய (16.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் :  சிவாலய வழிபாட்டால் நன்மைகள் உண்டாகும்.இனிய செய்தி ஒன்று இல்லம் தேடி வரும்.பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள்.பொதுவாழ்க்கையில் மதிப்பும் மரியாதையும் உயரும். ரிஷபம் :கோவில் வழிபட்டால் குதுகலம் காணவேண்டிய நன்நாள்.பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி மகிழ்வீர்கள் உறவினர்கள் உங்கள் மகிழ்கின்ற தகவலை தருவர்.விரயங்களும் உண்டு. மிதுனம் : மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் இனிய நாள்.உங்களின் தொழில் முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பர்.தங்கது ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.திடீர் பயணம் தித்திக்க வைக்கும். கடகம் […]

devotion 6 Min Read
Default Image

மகர ஜோதியாக ஐயப்பன்…சரணம் கோஷத்தில் அதிர்ந்த சபரிமலை.. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் மகர ஜோதியாக ஐயப்பனின் தரிசனம்  லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.   சபரிமலை ஜயப்பனின் மண்டல பூஜை முடிவடைந்து, தற்போது மகர ஜோதி தரிசனத்திற்காக நடையானது  திறக்கப்பட்டுள்ளது. மகர ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை மற்றும்  பம்பை உள்ளிட்ட இடங்களில் குவிந்தனர். பந்தள ராஜாவிடம் இருந்து கொண்டு வரப்படுகின்ற தங்க அங்கிகள் அனைத்தும் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டும் அதன் பிறகு மாலை 6:25 மணிக்கு ஜய்யனுக்கு காணக்கிடைக்காத வகையில் தீபாராதனையானது நடைபெறும். தீபாராதனை […]

devotion 5 Min Read
Default Image

கன்னி பெண்ணாக அவதரித்த கன்னியாகுமரி பகவதி அம்மன் தல வரலாறு!

தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் பகவதி அம்மன் கன்னிப் பெண் தெய்வமாக காட்சி அளிக்கிறார். சிவபெருமான் கன்னியாகுமரிக்கு அருகில் சுசீந்திரம் எனும் ஊரில் காட்சி அளிக்கிறார். தமிழகத்தின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் கன்னியாக அவதரித்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் பகவதி அம்மனின் தல வரலாறு பற்றி தற்போது பார்க்கலாம். அதற்கு ஓர் புராணகால சம்பவம் உள்ளது. விஷ்ணுவை நினைத்து பானாசுரன் எனும் அரக்கன் தவம் புரிந்தான். தவத்தின் பலனாக விஷ்ணு பகவான் தோன்றி என்ன வரம் வேண்டும் […]

#Kanniyakumari 7 Min Read
Default Image

காணிக்கை செலுத்தினால் இறைவனின் அருள் கிடைக்குமா?! ஆன்மீக சுவாரஸ்ய கதை!

நம்மில் பலர் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி வழிபட்டு காணிக்கை செலுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இறைவனுக்கு காணிக்கை செலுத்தினால் இறைவனின் அருள் கிடைக்குமா என்பதை தற்போது ஒரு ஆன்மிக கதை மூலம் பார்க்கலாம். நாம் அடிக்கடியோ அல்லது நம் மனம் சோர்வடையும் நல்லது மகிழ்ச்சி அடையும் நேரத்தில் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றோம். அவ்வாறு செல்லும்போது இறைவனை வணங்கிவிட்டு பெரும்பாலானோர் கோவில் உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கைகளை செலுத்துவார்கள். ஒரு ரூபாயாக இருந்தாலும் ஒரு கோடி ரூபாயாக […]

ஆன்மீக செய்திகள் 8 Min Read
Default Image