இன்று (ஜன..,25) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று கேட்ட இடத்தில் உங்களுக்கு உதவி கிடைக்கும் ஒரு நல்ல நாள்.இன்று  உத்தியோகத்திருக்கான வாய்ப்புகள் கைகூடும்.இன்று அதிகாரிகளால் உங்களுக்கு அனுகூலம்

இன்று (ஜன..,25) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

unknown node

இன்று கேட்ட இடத்தில் உங்களுக்கு உதவி கிடைக்கும் ஒரு நல்ல நாள்.இன்று  உத்தியோகத்திருக்கான வாய்ப்புகள் கைகூடும்.இன்று அதிகாரிகளால் உங்களுக்கு அனுகூலம் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்போடு இன்று நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள்.

ரிஷப ராசிக்காரர்கள்:

இன்று கொள்கைப் பிடிப்போடு செயல்படும் ஒரு நாள். பஞ்சாயத்துக்கள் எல்லாம்  சாதகமாக அமையும்.உங்களின் பிள்ளைகளின் நலன்கருதி எடுத்த முயற்சிகளில்  அனைத்தும் வெற்றி தரும்.உங்கள் தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்து இணைவர்.

மிதுன ராசிக்காரர்கள்:

unknown node

இன்று கையில் இருந்து கரைந்த சேமிப்புகளை எல்லாம் ஈடுகட்டும் நாள். பெற்றோர் வழியில் உங்களுக்கு பிரியம் கூடும். இன்று நண்பர்கள் உங்களுக்கு  நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.உத்தியோகத்தில் உடன் பணி புரிபவர்களின் சிக்கல்கள் அகலும்.

கடக ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களை தகராறு செய்தவர்கள் எல்லாம் தானாக விலகும் நாள். நாடு மாற்றம் பற்றிய தகவலுக்கு வாய்ப்புள்ளது.உங்களின்  இளைய சகோதரத்தின் வழியில் உதவிகள் இன்று கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முற்றிலுமாக அகலும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

unknown node

இன்று ஆதாயம் அதிகரிக்கும் நாள். அதிகாலையே இன்று வரவு வந்து சேரும்.  பாக்கிகள் எல்லாம் வசூலாகும். தொலை தூரப் பயணங்களால் மகிழ்ச்சி இன்று  ஏற்படும். அரசு வழி சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

கன்னி ராசிக்காரர்கள் :

unknown node

இன்று கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். உங்களின் தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. பெரியவர்களின் யோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் உங்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபட இயலும்.

unknown node

இன்று உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்.எதையும் பக்குவமாகப் பேசிப் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்கள் உறவினருக்கு உதவி செய்ய முன்வருவீர்கள். உத்தியோக நலன் கருதி  ஊர்மாற்றம் செய்யக் கூடிய  எண்ணம் மேலோங்கும்.

விருச்சக ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களின் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் ஒரு நல்ல நாள். அலைபேசி வழியாக  அனுகூலமான தகவல் ஒன்று வந்து சேரும். தொழில் முன்னேற்றம் கருதிப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு இன்று கிட்டும்.

தனுசு ராசிக்காரர்கள்:

unknown node

இன்று மனதிற்கினிய ஒரு சம்பவங்கள் நடைபெறும் ஒரு நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணமானது மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்காக  செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.இன்று பணவரவு திருப்தி தரும்.

மகர ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களுக்கு முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடுகின்ற ஒரு நல்ல நாள். கூடப்பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். பணிநிரந்தரம்பற்றிய தகவல் இன்று  உண்டு.

கும்ப  ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களின் பக்கத்தில் இருப்பர்வர்களால் சிக்கல்கள் ஏற்படும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கோபமாகப் பேசிவிட்டுப் பிறகு வருத்தப்படுவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனையானது மேலோங்கும்.

மீன ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களை பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணையும்  ஒரு நல்ல நாள்.உங்களின் நீண்ட நாளைய கனவானது நனவாகும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு இன்று கிடைக்கும். அயல்நாட்டு முயற்சி விவகாரத்தில் அனுகூலம் கிடைக்கும்.