இன்று (ஜன..,21) இன்றைய ராசிபலன்…!!!12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

Default Image

இன்று (ஜன..,21) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்று நலமுடன் வாழ உங்களுக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவும் ஒரு நல்ல நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். இல்லத்தினர்களின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து இன்று மகிழ்வீர்கள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் இன்று முற்றிலுமாக அகலும்.

ரிஷப ராசிக்காரர்கள்:

Image result for ரிஷப ராசி logoஇன்று முன்னேற்றம் கூட முருகப்பெருமானை வழிபட வேண்டிய ஒரு நாள். கேட்ட இடத்தில் இன்று உதவிகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று இன்று நடைபெறும். மேலும் வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும்.

மிதுன ராசிக்காரர்கள்: 

 

Image result for மிதுன ராசி

இன்று ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கை ஏற்படும் ஒரு நல்ல நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்கிறது.சகோதர சச்சரவுகள் அகலும்.

கடக ராசிக்காரர்கள்:  

 

Image result for கடக ராசி

இன்று எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் ஒரு நல்ல நாள். திட்டமிட்ட காரியங்களில் இன்று வெற்றி கிடைக்கும்.உங்களின் கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் இன்று தளர்த்திக் கொள்வீர்கள்.இன்று தொலைபேசி வழித்தகவல் உங்களுக்கு  மகிழ்ச்சியைத் தரும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

Image result for சிம்ம ராசி

இன்று குறைகள் அகல அந்த குமரனை வழிபட வேண்டிய நாள். வருமானம் திருப்தி தரும். உற்றார் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்து உதவும் எண்ணம் மேலோங்கும். இன்று பயணத்தால் பலன் உண்டு. வீடு மற்றும் இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.

கன்னி ராசிக்காரர்கள் :

Image result for துல ராசி

இன்று கன்னிக்கு லாபகரமான நாள். குடும்பத்தில் உங்களின் செல்வாக்கு மேலோங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் இன்று விரிவடையும். தொழில் மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை இன்று மேலோங்கும். குடும்பப் பெரியவர்களை அனுசரித்துச் செல்வது கன்னிக்கு நல்லது.

துலாம் ராசிக்காரர்கள் :

 

இன்று தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்  நாள்.இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும். விலைஉயர்ந்த பொருட்களை வாங்குவதில் இன்று ஆர்வம் காட்டுவீர்கள். பணியில் இருந்த தொய்வு அகலும். தொல்லை தந்தவர்கள் விலகி விடுவார்கள்.

விருச்சக ராசிக்காரர்கள்:

 

Image result for விருச்சகம் ராசி LOGO

இன்று சிந்தனைகள் வெற்றி பெற அந்த  கந்தனை வழிபட வேண்டிய நாள். தொழில் வளர்ச்சி இன்று மேலோங்கும். துணையாக இருப்பவர்கள்  உங்களுக்கு தோள்கொடுத்து உதவுவர். புதிய ஒப்பந்தங்களில் இன்று கையெடுத்திட்டு மகிழ்வீர்கள்.

தனுசு ராசிக்காரர்கள்:

 

Related image

யோசித்து செயல்பட வேண்டிய ஒரு நாள்.  இன்று விலைஉயர்ந்த பொருட்களைக் கையாளும் பொழுது அதில் கவனம் தேவை.இது  மருத்துவச் செலவாக உருவாகலாம். இன்று உங்கள் மறதியால் சில பிரச்சினைகள் ஏற்படும். தொழில் பங்கு தாரர்களால் இன்று விரயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 மகர ராசிக்காரர்கள்:

 

Related image

இன்று காலை கலகலப்பும் மற்றும் மாலையில் சலசலப்பும் ஏற்படக் கூடிய நாள். குடும்பத்தாரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது இன்று நல்லது. உங்களுக்கு மறதி அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை காட்டும் சூழ்நிலை  இன்று உருவாகும். கந்தனை வழிபடுங்கள் இன்று

கும்ப  ராசிக்காரர்கள்:

Related image

இன்று வளர்ச்சி கூட வள்ளி மணாவாளனை வழிபட வேண்டிய ஒரு நாள். உத்தியோக முயற்சியில் இன்று வெற்றி கிடைக்கும். பொதுநல ஈடுபாடு உங்களுக்கு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களை வந்து சேரும். மேலும் உங்களின் அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும்.

மீன ராசிக்காரர்கள்:

Related image

இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும் ஒரு நல்ல நாள். உங்களின் நிர்வாகத்திறமை பளிச்சிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு உறுதுணையாக நடந்து கொள்வார்கள் . மாமன் மற்றும்  மைத்துனர் வழியில் இன்று மனதிற்கினிய சம்பவம் ஒன்று நடைபெறும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்