இன்று (ஜன..,30) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

Default Image

இன்று (ஜன..,30) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்று வாக்குவாதங்களை எல்லாம் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். அருகில் உள்ளவர்களை நீங்கள் அனுசரித்துச் செல்வது நல்லது. மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது யோசித்து செயல்படுங்கள்

ரிஷப ராசிக்காரர்கள்:   

Image result for ரிஷப ராசி logoஇன்று அதிகாலையிலேயே ஒரு அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்வர். வெளிநாட்டுத் தொடர்பு நலம்கிடைக்கும் .  வரன்கள் வாயில் தேடி வந்து சேர.  வாய்ப்புள்ளது.

மிதுன ராசிக்காரர்கள்: 

 

Image result for மிதுன ராசி

இன்று உங்களின்  உயர் அதிகாரிகளால் உதவி கிடைக்கும் நாள். உத்தியோக முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இன்று கிடைக்கும்.  நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஆதரவால் வீட்டுப் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்துக் கொள்வீர்கள்.

கடக ராசிக்காரர்கள்:  

Image result for கடக ராசி

இன்று சந்தோ‌ஷம் அதிகரிக்கும்  நல்ல நாள் . மற்றவர் நலன் கருதி எடுத்த முயற்சிகள்  வெற்றி தரும். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதுமனை கட்டிக் குடியேறுகின்ற எண்ணம் மேலோங்கும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

Image result for சிம்ம ராசி

இன்று பெரிய மனிதர்களின் சந்திப்பால் தங்களது பிரச்சினைகள் தீரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புதிய வாகனங்கள் வாங்க இன்று திட்டம் தீட்டுவீர்கள். வரும் சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்வது தான் நல்லது.

கன்னி ராசிக்காரர்கள் :

Image result for துல ராசி

இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். இழுபறியான வழக்குகளில் வெற்றி கிடைக்கும் . வருமானம் திருப்தி தரும். பஞ்சாயத்துக்கள் எல்லாம் நல்ல முடிவிற்கு வரும். தொழில் தொடர்பாக முக்கிய   புள்ளிகளை இன்று சந்திப்பீர்கள்.

இன்று தங்களின் பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் ஒரு நாள். நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடி நடைபெறும். புதிய பொறுப்புகளும் மற்றும் பதவிகளும்  தங்களை நாடி வரும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு இன்று கிடைக்கும்.

விருச்சக ராசிக்காரர்கள்:

 

Image result for விருச்சகம் ராசி LOGO

இன்று பொது வாழ்வில் உங்களின் புகழ் கூடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் எல்லாம்  நல்ல முடிவிற்கு வரும். ஆன்மிகப் பணியிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்கள் .

தனுசு ராசிக்காரர்கள்:

 

Related image

இன்று முன்னேற்றம் கூடும் நாள். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். சுபவிரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள், இலாகா மாற்றங்களால் வருத்தம் ஏற்படலாம்.

 மகர ராசிக்காரர்கள்:

Related image

இன்று வரவு திருப்தி தரும் ஒரு நாள். உங்களின் தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிபடுத்திக் கட்டும் முயற்சியிகளில் ஆர்வம் கூடும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்ப  ராசிக்காரர்கள்:

Related image

இன்று சிக்கல்கள் விலகி சிகரத்தைத் தொடுகின்ற நாள். சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களை இன்று சாதித்துக்கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம்  இன்று மேலோங்கும். அலுவலகப் பணிகள் எல்லாம் துரிதமாக நடைபெறும்

மீன ராசிக்காரர்கள்:

Related image

இன்று தங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். முன்னோர் சொத்துக்களில் லாபம் கிடைத்து இன்று மகிழ்வீர்கள். அன்னிய தேசத்திலிருந்து வரும் தகவல்கள்   அனுகூலமாக இருக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் இன்று நன்மை          கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்