இன்று (ஜன..,28) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று சச்சரவு நீங்கி சமாதான கொடி பறக்கின்ற நாள். தன்னம்பிக்கையும் தைரியமும் இன்று அதிகரிக்கும்.  துணிந்து எடுத்த முடிவுகளில் வெற்றி கிடைக்கும். பணப்

இன்று (ஜன..,28) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

unknown node

இன்று சச்சரவு நீங்கி சமாதான கொடி பறக்கின்ற நாள். தன்னம்பிக்கையும் தைரியமும் இன்று அதிகரிக்கும்.  துணிந்து எடுத்த முடிவுகளில் வெற்றி கிடைக்கும். பணப் பொறுப்புகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

ரிஷப ராசிக்காரர்கள்:

இன்றுத்தியோகத்திற்காக எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். வி.ஐ.பிக்களின் ஒத்துழைப்பு கிட்டும். விரும்பிய காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் அகலும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

மிதுன ராசிக்காரர்கள்:

unknown node

இன்றுஉத்தியோகத்திற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும் நாள். வி.ஐ.பிக்களின் ஒத்துழைப்பு இன்று கிட்டும். விரும்பிய காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் இன்று அகலும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

கடக ராசிக்காரர்கள்:

unknown node

இன்று யோகமான நாள். உடன் பணிபுரிபவரால் நன்மை கிடைக்கும் மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்புச் செய்வர்கள்.பயணத்தால் ஆதாயம் உண்டு. உங்களின் அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

unknown node

இன்று முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடுகின்ற நாள். வரவு திருப்தி தரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை இன்று வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு  வெற்றி கிடைக்கும்.

கன்னி ராசிக்காரர்கள் :

unknown node

இன்று உதிரி வருமானங்கள் எல்லாம் பெருகும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்ததை இன்று செய்து முடிப்பீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்கள் . வீடுமாற்றச் சிந்தனை உருவாகும்

unknown node

இன்று சேமித்த சேமிப்புக் கரையும் நாள். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். தொகை வந்தவுடனேயேஇன்று செலவாகலாம். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

விருச்சக ராசிக்காரர்கள்:

unknown node

இன்று பாராட்டும் புகழும் உங்களுக்கு கூடும் நாள். பக்கபலமாக அரசியல்வாதிகள் இருப்பர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் இன்று பூர்த்தியாகும். பயணங்களால் எதிர்பார்த்த தகவல் ஒன்று வந்து சேரும். இளைய சகோதரத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் எல்லாம் அகலும்.

தனுசு ராசிக்காரர்கள்:

unknown node

இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள்.  போன் மூலம் பொன்னான தகவல் ஒன்று வந்து சேரும். தொழில் செய்வதற்காக எதிர்பார்த்த இடத்தில்  கடனுதவி இன்று கிடைக்கும். குழந்தைகளால் விரயம் உண்டு. அயல்நாட்டு முயற்சிகள் கைகூடும்

மகர ராசிக்காரர்கள்:

unknown node

இன்று சோகங்கள் மாறிச் சுகங்கள் கூடுகின்ற நாள். சுணங்கிய காரியம் ஒன்று சுறுசுறுப்பாக நடைபெறும். பணக்கவலை தீரும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களுக்கு நல்ல தகவல்களை எல்லாம் கொண்டு வந்து சேர்ப்பர். தூரத்து உறவினர்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பர்கள்.

கும்ப  ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உழைப்பிற்கேற்ற பலனாது கிடைக்கும் நாள். உத்தி யோக உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது. இன்று விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தை வழியில் தனவரவு உண்டு. மாலை நேரத்தில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்று நடைபெறும்.

மீன ராசிக்காரர்கள்:

unknown node

இன்று எதிரிகளின் பலம் கூடுகின்ற நாள். இல்லத்தில் அமைதி குறையும். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது தான் நல்லது. உற்ற நண்பர் ஒருவருடன் இன்று பகை ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிச் செல்ல வாய்ப்பு உள்ளது.