இன்று (ஜன..,24) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று வெற்றிகள் வந்து சேர வேண்டுமானால் விநாயகரை வழிபட வேண்டிய நாள். உங்களின் நட்பால் நல்ல காரியம் ஒன்று நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்

இன்று (ஜன..,23) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

unknown node

இன்று வெற்றிகள் வந்து சேர வேண்டுமானால் விநாயகரை வழிபட வேண்டிய நாள். உங்களின் நட்பால் நல்ல காரியம் ஒன்று நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களை இன்று சந்தித்து மகிழ்வீர்கள்.

ரிஷப ராசிக்காரர்கள்:

இன்று உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும் ஒரு நல்ல நாள். பாசத்தோடு பழகியவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து உங்களிடம் சேருவர். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள்.

மிதுன ராசிக்காரர்கள்:

unknown node

இன்று திட்டமிட்ட காரியம் ஒன்று  திட்டமிட்டபடியே நடைபெறுகின்ற ஒரு நல்ல நாள். வியாபாரப் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அன்றாடப் பணிகள் உங்களுக்கு நன்றாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவருவர்கள். புதிய ஒப்பந்தங்கள் இன்று வந்து சேரும்.

கடக ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களின் குடும்பச் சுமை கூடுகின்ற ஒரு  நாள். கொடுக்கல் மற்றும் வாங்கல் திருப்தி தரும். மன அமைதிக்காக ஆலயத்தை நோக்கி இன்று அடியெடுத்து வைப்பீர்கள். இதுவரை தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறுகின்ற நாள்.வாகனம் வாங்கும் முயற்சி இன்று உங்களுக்கு கைகூடும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

unknown node

இன்று உங்களின் கல்யாண முயற்சிகளில்  அனுகூலம் கிடைக்கும் நாள். வரவு திருப்தி தருகின்ற நாள். நண்பர்களின் உதவியோடு தொழிலில் முதலீடுகள் செய்ய முன் வருவீர்கள். ஆரோக்கியம் சீராக வேண்டி மாற்று மருத்துவம் உகளுக்கு  கைகொடுக்கும்.

கன்னி ராசிக்காரர்கள் :

unknown node

இன்று உங்களின் செல்வாக்கு மேலோங்கும் நாள். வீடு மற்றும் இடம் வாங்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். தொலைதூரப் பயணங்கள் இன்று உறுதியாகும். மாலை நேரத்தில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

unknown node

இன்று நீங்கள் கோவில் வழிபாட்டால் சந்தோசம் காண வேண்டிய நாள். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறும். நண்பர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு  இன்று மறையும். பூர்வீக சொத்துக்களால் உங்களுக்கு லாபம் உண்டு.

விருச்சக ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களின் நிதி நிலை உயரும் ஒரு நல்ல நாள்.உங்களின் தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.அரசியல்வாதிகளால் இன்று உங்களுக்கு அனுகூலம் உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக முடியும்.

தனுசு ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களின் பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடைபெறும் ஒரு நாள். பாசம் மிக்கவர்கள் இன்று உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். குடும்பத்தில் அமைதி நிலவும். வாகன மாற்றச் சிந்தனை இன்றுமேலோங்கும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறையை  காட்டுவீர்கள்.

மகர ராசிக்காரர்கள்:

unknown node

இன்று நீங்கள் பிரயோகிக்கும் சொற்களால் பிரச்சினைகள் ஏற்படகூடிய ஒரு நாள்.எனவே வீண் வாக்குவாதங்களை இன்று தவிர்ப்பது நல்லது. விரயங்களைத் தவிர்க்க இன்று உங்களுக்கு விழிப்புணர்ச்சி தேவை. பாசம் காட்டிய உறவினர்கள் கூட இன்று பகைமை பாராட்டலாம்.எனவே விழிப்புடன் இருக்கவேண்டிய ஒரு நாள்.

கும்ப  ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களின் நேற்றைய பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும் ஒரு நாள். நினைத்த காரியம் நிறைவேறும் இன்று நிம்மதிக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். இடமாற்றம் மற்றும் ஊர்மாற்றங்கள் எல்லாம் எதிர்பார்த்தபடி அமையும்.இன்று  மாலை உங்களுக்கும் விரயம் உண்டு.

மீன ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் ஒரு நல்ல நாள். அருகில் உளளவர்களால் ஏற்பட்ட தொல்லை இன்று அகலும். தனவரவு உங்களுக்கு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. நட்பால் நன்மை கிடைக்கும்.

இன்று (ஜன..,24) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?