"நான் வந்தாலே சும்மா அதிரும்ல" பாணியில் பயிற்சியில் இறங்கிய தோனி!! வீடியோ உள்ளே!

ஆஸ்திரேலியா அணியுடனான தொடரை முடித்துவிட்டு நேராக சென்னை அணிக்காக பயிற்சியில் இறங்க வந்துவிட்டார். கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் ஆடவில்லை.

நம்ம தல தோனியை காண முடியாமல் ரசிகர்கள் தவித்தனர்.

ரசிகர்கள், அரங்கமே அதிரும் அளவிற்கு “தோனி.. தோனி” என கரகோஷமிட துவங்கினர். இதனை எந்த ஒரு ஆர்பரிப்பும் இல்லாமல் தனக்கே உரிய அமைதியான பாணியில் ரசித்தார் தோனி.

ஆஸ்திரேலியா அணியுடனான தொடரை முடித்துவிட்டு நேராக சென்னை அணிக்காக பயிற்சியில் இறங்க வந்துவிட்டார். கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் ஆடவில்லை.

இரு தினங்களாக பயிற்சியில் ஈடுபட்டு வந்த தோனியை காண பயிற்சி ஆட்டத்திக்கே பல ரசிகர்கள் குவிந்தனர். இருக்காதா பின்ன..? சென்ற ஆண்டு சென்னையில் நடவிருந்த போட்டிகள் தமிழகத்தில் இருந்த போராட்டத்தின் காரணமாக ராஞ்சிக்கு மாற்றப்பட்டது. இதனால் நம்ம தல தோனியை காண முடியாமல் ரசிகர்கள் தவித்தனர்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட தோனி பெவிலியனில் இருந்து மைதானத்திற்குள் வந்தார். அதனை கண்ட ரசிகர்கள், அரங்கமே அதிரும் அளவிற்கு “தோனி.. தோனி” என கரகோஷமிட துவங்கினர். இதனை எந்த ஒரு ஆர்பரிப்பும் இல்லாமல் தனக்கே உரிய அமைதியான பாணியில் ரசித்தார் தோனி.

unknown node