Tag: iplvideos

ஐபிஎல் 2019: சென்னைக்கு வந்திறங்கிய பெங்களூரு அணி..

இந்த சீசன் துவக்கவிழா ஒரு கோலாகலமான துவக்கமாக இல்லாமல் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கப்போகிறது என்பதை பிசிசிஐ அறிவித்தது. முதல் போட்டி மார்ச் 23-ம் தேதி மாலை 8 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 23ஆம் தேதி துவங்க இருக்கிறது. இது 12வது சீசன் ஆகும். ஐபிஎல் […]

ipl 2019 3 Min Read
Default Image

“நான் வந்தாலே சும்மா அதிரும்ல” பாணியில் பயிற்சியில் இறங்கிய தோனி!! வீடியோ உள்ளே!

நம்ம தல தோனியை காண முடியாமல் ரசிகர்கள் தவித்தனர். ரசிகர்கள், அரங்கமே அதிரும் அளவிற்கு “தோனி.. தோனி” என கரகோஷமிட துவங்கினர். இதனை எந்த ஒரு ஆர்பரிப்பும் இல்லாமல் தனக்கே உரிய அமைதியான பாணியில் ரசித்தார் தோனி. ஆஸ்திரேலியா அணியுடனான தொடரை முடித்துவிட்டு நேராக சென்னை அணிக்காக பயிற்சியில் இறங்க வந்துவிட்டார். கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் ஆடவில்லை. இரு தினங்களாக பயிற்சியில் ஈடுபட்டு வந்த தோனியை காண பயிற்சி ஆட்டத்திக்கே பல ரசிகர்கள் குவிந்தனர். […]

chennai super kings 3 Min Read
Default Image

‘முடிஞ்சா என்ன புடி..’ மீண்டும் ரசிகரை ஓடவிட்ட தல தோனி: வைரலாகும் வீடியோ!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று தொலைபேசியில் ஈடுபட்டது வலைப்பயிற்சியில் தோனி,ரெய்னா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் கலந்து கொண்டனர்   சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டது. அந்தப் பயிற்சியின்போது தோனியின் மிகத் தீவிரமான ரசிகர் ஒருவர் அவரைப் பார்த்து கட்டிப்பிடிக்க மைதானத்தில் ஓடிவந்தார். வழக்கம்போல ரசிகரை பார்த்து தோனி முடிந்தால் என்னை பிடி, என்று அவருடன் வம்பு செய்து விளையாடினார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. […]

#CSK 2 Min Read
Default Image

ஐபிஎல் டிக்கெட் விற்பனை இடத்தில் காவல்துறைக்கும் , ரசிகர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு!!!

இந்நிலையில் சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை நடைபெற்றது.டிக்கெட்டின் விலை 1500 ரூபாய் முதல் 6500 ரூபாய் வரை  நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 12 -வது ஐபிஎல் கிரிக்கெட் வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. 23-ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளம் மூலமாகவும், நேரடி கவுன்டர் மூலமும் நேற்று காலை 11:30-க்கு தொடங்கியது. […]

#Cricket 3 Min Read
Default Image

வீடியோ: ‘தோனி கை தட்ட’ ‘சென்னை பாய்ஸ் டான்ஸ் ஆட’!! சென்னை டீமின் அடாவடி ஆட்டம் ஆரம்பம்!!

12வது ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் ஏழு நாட்களே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ப்ரோமோசன் மற்றும் விளம்பர வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது இந்தியாவில் 12வது ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியிலும், பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒன்றிணைத்துள்ளது. ஒரு வருடத்திற்குப் பின்னர் இணை ந்துள்ள இவர்கள் அடிக்கும் லூட்டி படு ஜோராக உள்ளது. […]

#CSK 2 Min Read
Default Image