தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகராக வலம்வருபவர் தல அஜித்.இவர் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து.இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை நடித்து முடித்துள்ளார்.தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.தற்போது இவர் இந்த படத்திற்காக பிஜிஎம் தயார் செய்ய ஆரம்பித்துள்ளார்.இதனை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே இவர் அஜித்திற்காக போட்ட இரண்டு பட பிஜிஎமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
unknown nodeஅஜித்தின் வேற லெவல் பிஜிஎம்-ஐ தயார் செய்ய தொடங்கிய யுவன்!
தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகராக வலம்வருபவர் தல அஜித்.இவர் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து.இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை