பிரபல நடிகர் யோகி பாபு நடித்துள்ள கூர்கா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Default Image

இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூர்கா. இப்படத்தில் பிரபல நடிகரான யோகிபாபு நடித்துள்ளார். இப்படம் காமெடி ஆக்சன் கலந்த படமாக உருவாக்கி யுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாய் நடித்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் வருகிற ஜூலை 12-ம் தேதி ரிலீஸாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்