பிரபல நடிகர் யோகி பாபு நடித்துள்ள கூர்கா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூர்கா. இப்படத்தில் பிரபல நடிகரான யோகிபாபு நடித்துள்ளார். இப்படம் காமெடி ஆக்சன் கலந்த படமாக உருவாக்கி