பரபரப்பு புகாரை அளித்த யாஷிகா ஆனந்த்...!நானும் வாய்ப்பு தேடும் போது இயக்குனர் ஒருவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன்...!

நானும் இயக்குனர் ஒருவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன்  என்று நடிகை யாஷிகா ஆனந்த்  பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான

நானும் இயக்குனர் ஒருவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன்  என்று நடிகை யாஷிகா ஆனந்த்  பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

unknown node

பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர்.

unknown node

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,திரையுலகில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.நானும் வாய்ப்பு தேடும் போது இயக்குனர் ஒருவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன் என்று பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.