இந்த காதலர் உலகப் பிரபலம்! விஜய்தேவரகொண்டாவின் அடுத்த காதல் அதிரடி!

தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகராகி உள்ளார் விஜய் தேவரகொண்டா. அதிலும், தென்னிந்திய

தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகராகி உள்ளார் விஜய் தேவரகொண்டா. அதிலும், தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு இவரை நன்றாகவே தெரியும். அதனால் தனது அடுத்தடுத்த படங்களை தென்னிந்திய மொழிகளில் டப் செய்து வெளியிட்டு வருகின்றனர். கடைசியாக டியர் காம்ரேட் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

unknown node

அதனைத் தொடர்ந்து தற்போதுவேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்எனும் திரைப்படத்தில்விஜய் தேவரைக்கொண்டாநடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நான்கு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ராஷிகண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ் கேத்தரின் தெரசா என தென்னிந்திய நடிகைகளும், ஒரு பிரேசில் மாடலான இஸபெல் என்ற மாடலும் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை கிராந்தி மாதவ் என்பவர் இயக்கி வருகிறார். கோபி சந்தர் இசையமைத்து வருகிறார். இப்படம் முழுக்க முழுக்க இளமை துள்ளலான காதல் கதை என கூறப்படுகிறது.

இந்த காதலர் உலகப் பிரபலம்! விஜய்தேவரகொண்டாவின் அடுத்த காதல் அதிரடி!