உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் அட்லீயின் மனைவி! வைரலாகும் புகைப்படங்கள்!

This is what happens ???? vr pushed to our maximum the trainers literally refuse to let us complete our Asanas until v give a good smiling pose to the camera,

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் இயக்குனர் ஷங்கருடன் இணைந்து ஒரு சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இவர் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் இவர் தளபதி விஜயின் தெறி, மெர்சல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார்.இந்நிலையில், இயக்குனர் அட்லீ, கிருஷ்ண பிரியாவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ண பிரியா தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node