குக் வித் கோமாளி கனியின் கணவர் யார் தெரியுமா?

Mr. Kani's husband, who is a contestant in the show 'Cook with Clown', directed the films 'Theeratha Vilayat Pillai' and 'Samar'. View this post on Instagram A post shared by Kani Thiru (@kanithiru10)

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள கனியின் கணவர் தீராத விளையாட்டு பிள்ளை, சமர் ஆகிய படங்களை இயக்கிய திரு என்பவர்தானாம்.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ட்ரெண்டிங்கில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. பிக்பாஸ் நிகழ்ச்சியையே பின்னுக்குத்தள்ளி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவராக கனி என்பவரும் கலந்து கொண்டுள்ளார்.

இவர் பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமாகிய விஜயலட்சுமியின் அக்கா என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இவரது கணவர் மற்றும் குழந்தைகள் குறித்து பலருக்கும் தெரியாது. இவரது கணவர் தீராத விளையாட்டு பிள்ளை, மிஸ்டர் சந்திரமவுலி, சமர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் திரு தானாம். இயக்குனர் திருவாய் இவர் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,  இவர்களுக்கு இரண்டு அழகிய பெண் குழந்தைகளும் உள்ளது.

unknown nodeunknown node