Tag: cookwithkomali

படத்தில் நடித்து விட்டு அப்பட இயக்குனரையே கரம்பிடிக்கும் நாயகி!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் படத்தில் நடித்த நடிகையையே படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி காதலித்து திருமணம் செய்ய உள்ளார். தேசிங்கு பெரியசாமி அவர்களின் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். இவர்களுடன் ரக்ஷன், நிரஞ்சனி, அகத்தயன் உள்ளிட்ட பல பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் தேசிங்கு ராஜாவின் முதல் இயக்கத்தில் நடித்த நடிகை […]

cookwithkomali 4 Min Read
Default Image

200% இதற்கு நான் பொறுப்பல்ல! வீடியோ வெளியிட்ட குக் வித் கோமாளி பவித்ரா!

சிலர் எனது பெயரைக் கெடுக்க பார்க்கிறார்கள். 200% அதற்கு நான் பொறுப்பல்ல. இதுதான் என்னுடைய ஒரிஜினல் ட்விட்டர் பக்கம் உங்களுடைய அன்புக்கு நன்றி. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும்.  இந்த நிகழ்ச்சி என்னவென்றால் ஒன்றும் தெரியாத கோமாளிக ளை வைத்து கொண்டு சமைக்கும் போட்டியாளர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பது தான். இந்த நிகழ்ச்சி பார்க்க அதிகப்படியான ரசிகர்கள் உள்ள […]

cookwithkomali 4 Min Read
Default Image

குக் வித் கோமாளி ரசிகர்களே… இந்த வாரமும் உங்களுக்கு ஏமாற்றம் தான்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த வாரமும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8 ஆவது பிரமாண்டமான துவக்கவிழா இருப்பதால் ஒளிபரப்பபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் கூடிய சில நிகழ்ச்சிகள் மக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிடுகிறது. தொடர்ச்சியாக சில நிகழ்ச்சியை பார்த்து கூடியவர்கள் எண்ணிக்கையும் அதிகம். முக்கியமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப படும்பொழுது எந்த நிகழ்ச்சிகளும் அதிகமாக எடுபடாது. ஆனால் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கடந்து குக் […]

cookwithkomali 4 Min Read
Default Image

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பாராட்டிய பிரபல நடிகர்!

நடிகர் ஹரீஷ் கல்யாண் அவர்கள் குக் வித் கோமாளி தான் தற்பொழுது தனது பொழுதுபோக்கு என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சி அருகே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் இடம் பிடித்த ஒரு நிகழ்ச்சியாக மாறி விட்டது என்றுதான் கூறியாக வேண்டும். ஏனென்றால் வருடம்தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப படும்பொழுது விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியுமே அதிகம் எடுபடாது, நாடகங்கள் […]

#HarishKalyan 4 Min Read
Default Image

குக் வித் கோமாளி கனியின் கணவர் யார் தெரியுமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள கனியின் கணவர் தீராத விளையாட்டு பிள்ளை, சமர் ஆகிய படங்களை இயக்கிய திரு என்பவர்தானாம். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ட்ரெண்டிங்கில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. பிக்பாஸ் நிகழ்ச்சியையே பின்னுக்குத்தள்ளி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவராக கனி என்பவரும் கலந்து கொண்டுள்ளார். இவர் பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமாகிய விஜயலட்சுமியின் […]

cookwithkomali 3 Min Read
Default Image

இந்த வாரம் குக் வித் கோமாளியில் புகழ் கலந்து கொள்ளாததற்கு காரணம் இதுதானா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் இந்த வாரம் கலந்து கொள்ளாததற்கு காரணம் அவர் படப்பிடிப்புக்கு சென்றது தான் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் மிகப் பிரபலமாக ஓடக்கூடிய நிகழ்ச்சி என்று இத்தனை நாட்கள் கூறிக் கொண்டிருந்தாலும், அந்த நிகழ்ச்சியையும் பின்னுக்குத்தள்ளி தற்பொழுது குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி மக்கள் மனதை கொள்ளையடித்து உள்ளது. சமையல் நிகழ்ச்சியை […]

#Ajith 4 Min Read
Default Image