என்னமா கால் தரையில நிற்க மாட்டிக்கிதோ? பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டப்பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர்

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டப்பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் பச்சை நிற உடை அணிந்தவாறு, கால்களை மேலே தூக்கியவாறு உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown node