வைட்டமின்கள் வேணும்னு இப்படியெல்லாமா தவம் கிடப்பிங்கா இலியானா!

நடிகை இலியானா தமிழ் திரையுலகில் நண்பன் எனும் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமாகினார். இவர் அதனை தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சிக்கு சற்றும் குறை வைக்காமல் தனது ரசிகர்களை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திருப்பவர் இவர்.
தற்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில், கடற்கரை அருகே அமர்ந்துகொண்டு தனக்கு சில வைட்டமின்கள் தேவை என்று கவர்ச்சி புகைப்படத்துடன் பதிவு வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025