தல அஜித் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10இல் திரைக்கு வரவுள்ள திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தினை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.இந்த படத்துடன் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமூம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் என எல்லாம் வெளியானது. ஆனால் விஸ்வாசம் படத்தின் டீசர் கூட வெளியிடாமல் படக்குழு இருந்தது.இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் அஜித்தின் மாஸான பஞ்ச் வசனங்களுடன் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் முழுக்க தல ஒன் மேன் ஷோவாக வந்து கலக்கி இருக்கிறார்.
DINASUVADU
unknown node