பேருந்துகளில் புதிய படங்கள் வெளியீடு..அரசு நடவடிக்கை எடுக்க விஷால் கோரிக்கை…!!
நடிகரும் , நடிகர் சங்கத்தின் பொது செயலாளருமான விஷால் நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்றதில் இருந்து திருட்டு vcd , திருட்டு தனமாக புதிய படங்களை வெளியீடுவது உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார். இந்நிலையில் நேற்று நடிகர் விஷால் செய்துள்ள ட்வீட்_டில் திருட்டு தனமாக பேருந்துகளில் புதிய படங்கள் வெளியிடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ட்வீட் செய்துள்ளார்.