விஷாலின் தேர்தல் போட்டி முடிவு எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது !பொன்வண்ணன்
அதிமுகவில் உள்ளவர்கள் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டாம் என ஜெயலலிதா கூறியிருந்தார் நடிகர் சங்கத்தை பயன்படுத்தி அரசியலுக்கு வரமாட்டோம் என ஏற்கனவே பதிவு செய்திருந்தோம் விஷாலின் தேர்தல் போட்டி முடிவு எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது -பொன்வண்ணன்