தமிழ் சினிமாவில் நல்ல நடிக்க தெரிந்த திறமையான நடிகராக வலம் வருகிறார் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் மகான் திரைப்படம் வெளியாக இருந்தது.
நடிகர் விக்ரம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.