விக்ரம், கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை கடைசி நேரத்தில் நாளை வெளியிடுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் “துருவநட்சத்திரம்”. இந்த திரைப்படம் நிதிப் பிரச்சனையால் பலமுறை திரைக்கு வரவில்லை. இதன் பின், இந்த ஆண்டு தொடக்கத்தில் விக்ரம் டப்பிங் பணிகளை தொடங்கினார். இருப்பினும் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி […]
தமிழ் சினிமாவில் நல்ல நடிக்க தெரிந்த திறமையான நடிகராக வலம் வருகிறார் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் மகான் திரைப்படம் வெளியாக இருந்தது. நடிகர் விக்ரம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
விக்ரமின் 61 வது படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த மாதம் 22-ஆம் தேதி ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையும், விமர்சகர்களிடையும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அடுத்ததாக பா.ரஞ்சித் நட்சத்திரங்கள் நகர்கின்றன எனும் காதல் கதையம்சமுள்ள திரைப்படத்தை எடுக்க உள்ளார். அதனை அடுத்து சியான் விக்ரமை வைத்து புதிய […]
சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஆதித்யா வர்மா. இப்படத்தை கிரிசையா இயக்கி உள்ளார். பனிதா சந்து ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தினை இ4 பட நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய தயாரிப்பாளர், ‘ விரைவில் சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரையும் வைத்து ஆக்சன் படம் ஒன்றை தயாரிக்க உள்ளோம். ‘ என தெரிவித்தார். விக்ரம் அடுத்து […]
சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் ‘ஸ்கெட்ச்’ இப்படத்தை சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து இதன் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இரண்டு பாடல்களை விக்ரம் பாடியுள்ளதாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இந்த மாதம் 15ஆம் தேதிக்கு மேல் வெளியிட உள்ளதாகவும் தமன் தெரிவித்தார். மேலும் […]