Breaking : சியான் விக்ரமுக்கு உடல்நலக் குறைவு !தமிழ் சினிமாவில் நல்ல நடிக்க தெரிந்த திறமையான நடிகராக வலம் வருகிறார் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் மகான் திரைப்படம் வெளியாக இருந்தது.