தளபதியே இந்த பெருமாளை பார்க்க ஆசைபடுகிறாரம்!

நீலம் புரெடக்ஷ்ன் சார்பில் பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்து சென்ற வாரம் ரிலீஸான திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை  மாரி

நீலம் புரெடக்ஷ்ன் சார்பில் பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்து சென்ற வாரம் ரிலீஸான திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை  மாரி செல்வராஜ் என்பவர் இயக்கி இருந்தார்.

unknown node

இப்படம் வெளியாகி மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தளபதி விஜய் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறாராம். மேலும் எங்கு பார்த்தாலும் உங்க பட த்தை பற்றி தான் பேசுகிறார்கள் என படக்குழுவை தொலைபேசியில் பேசி பாராட்டி உள்ளார்.DINASUVADU