சர்கார் அமைத்து தேர்தலில் நிற்போம்! விஜயின் அரசியல் குறியீடா?!

தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளியன்று திரைக்கு வர உள்ளது. இதனை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக

தளபதிவிஜய்இயக்குனர்ஏ.ஆர.முருகதாஸ்கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்சர்கார். இப்படம்தீபாவளியன்றுதிரைக்கு வர உள்ளது. இதனை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.இப்படத்தின் இசை வெளியீட்டின் போது தளபதி விஜய் பேச்சில் அரசியலுக்கு வருவதற்கான குறியீடு அதிகமாக தெரிந்தது. அது படத்தினை பற்றிய விளம்பரமா? அல்லது தளபதியின் எதிர்கால அரசியலின் தொடக்கபுள்ளியா என தெரியவில்லை. அவர் பேசுகையில்ஒருவன் வெற்றி பெற எவ்வளவு முயற்ச்சி செய்வானோ அதேபோல ஒருவன் வெற்றி பெற கூடாது என ஒரு கூட்டமே அவனுக்கெதிராக வேலை செய்கிறது. மேலும்,சர்கார் அமைத்து தேர்தலை சந்திப்போம்! நீங்கள் வந்து ஓட்டு போடுங்கள், என கூறிவிட்டு படத்தை பாருங்கள் என கூறினேன் என தனது பேச்சினை படத்தின் பக்கம் திருப்பிவிட்டார்.

DINASUVADU

சர்கார் அமைத்து தேர்தலில் நிற்போம்! விஜயின் அரசியல் குறியீடா?!