சென்னை: அம்பேத்கரின் 68-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். நூலை விஜய் வெளியிட, அதனை ஆனந்த் டெல்டும்டே, ஓய்வு பெற்ற நீதிபதி சந்தூரு பெற்றுக்கொண்டனர். முன்னதாக, இந்த நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. பின்னர் அவர் கலந்து […]
சென்னை : சட்ட மாமேதை, புரட்சியாளர் அம்பேத்கரின் 68ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.,6) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை நத்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழா அரங்கிற்கு தவெக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் நுழையும் போது சுற்றியிருந்த மக்களை நோக்கி கையசைத்தார். பின்னர், அரங்கிற்குள் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை முன், அமர்ந்து செல்பீ எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. […]
விழுப்புரம் : விக்கிரவாண்டி தவெக மாநாட்டில் பங்கேற்க தொண்டர்கள் பெரும் திரளாக வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர், இருக்கைகள் என அடிப்படையான வசதிகளை ஏற்படுத்தி, மாநாட்டைச் சிறப்பாக நடத்தி முடிக்க தவெக-வினர் அதீத கவனம் செலுத்தி, இரவு பகலாக உழைத்துள்ளனர். இந்த நிலையில், இவர்களுக்கு கியூ.ஆர் கோடு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆம், மாநாட்டிற்கு பங்கேற்பாளர்களின் பதிவை ஒழுங்குபடுத்தவும், பங்கேற்பாளர் எண்களைக் கண்காணிக்கவும், தமிழக வெற்றிக் கழக மாநாட்டு அரங்கில் QR குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் […]
விழுப்புரம் : பல்வேறு சவால்களையும், தடைகளையும் தகர்த்து விக்ரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விக்ரவாண்டியை நோக்கிப் படையெடுத்துள்ளனர். தமிழகம் இதுவரை பார்த்திடாத மாநாட்டு நிகழ்வுகளை நேரடியாகப் பார்த்துக்கொண்டு இருக்கும் சூழலில், அக்கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும், விஜய் பெயருக்கு இழிவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகக் களத்தில் இருக்கும் அக்கட்சியின் […]
விக்கிரவாண்டி : வி.சாலையில் நடைபெறும் தவெக முதல் மாநாட்டிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தொண்டர்களும், பொதுமக்களும் எனக் கூட்டம் கூட்டமாக மக்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும் இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசுவார்? அவரது கட்சியின் கொள்கைகள் என்னென்ன? என்று எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே இருந்து வருகிறது. மேலும், இந்த மாநாடு வி.சாலையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது முதல் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி பக்கா பிளானுடன் […]
விழுப்புரம் : தவெகவின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடக்கிறது. விஜய்யின் முதல் மாநில மாநாட்டை முன்னிட்டு விக்கிரவாண்டியே திருவிழா போல் களைகட்டி வருகிறது. அந்த வகையில், இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மாநாடு நடக்கும் வி.சாலையில் அதிகாலையிலேயே அதிகளவில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. ஆம், இன்று மாலை 6 மணி மாநாட்டுக்கு காலை 6 மணிக்கே ரசிகர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் என இப்போதே மாநாட்டு அரங்கம் நிரம்பி வழிகிறது. இதனால், 10 […]
சென்னை : இன்று மாலை விஜயின் தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக, நேற்று நள்ளிரவு முதலே விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் மற்றும் குடும்பங்கள் எனக் கூட்டம் கூட்டமாக மாநாடு திடலில் குவிந்துள்ளனர். இந்த நிலையில், விழுப்புரத்தில் இன்று நடக்கும் தவெக மாநாட்டுக்குக் கொடியுடன் சென்று கொண்டிருந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையம் அருகே லாரி மீது பைக் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி […]
சென்னை : விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடு, விக்கிரவாண்டியில் இன்று நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறவிருக்கும் இடத்தில், பிரமாண்ட மாநாட்டு திடல், கவுட் அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை நேற்று இரவு விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து, இன்று அங்குள்ள 100 அடி கம்பத்தில் தவெக கொடியை அவர் ஏற்றிவைத்து உரைநிகழ்த்த உள்ளார். மாநாட்டையொட்டி விக்கிரவாண்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல், விக்ரவாண்டியில் நடக்கும் தவெக மாநாடுக்கு செல்லும் தொண்டர்களுக்கும், அந்த […]
விழுப்புரம் : தமிழகமே எதிர்நோக்கி காத்திருக்கும் தவெக கட்சியின் முதல் மாநாடானது இன்று விக்ரவாண்டியில் நடைபெற உள்ளது. மேலும், மாநாட்டிற்க்கான அனைத்துத் தேவைகளும் பக்காவாக தயாராகி இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவரான விஜய் நேற்று இரவு மாநாட்டு திடலில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், நேற்று மாலை பொழுதே மாநாடு திடலுக்கு சென்ற விஜய், சிறுது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டுப் பிறகு சுமார் 2 மணி நேரம் அங்கு ஆய்வு […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நாளை நடைபெற உள்ளது. தனது அரசியல் பயணத்தின் மிக முக்கிய படியை நடிகர் விஜய் முன்னெடுத்துள்ளார். நாளைய தினத்தை தவெகவினர் மட்டுமின்றி தமிழக அரசியல் களம் எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஏற்கனவே, பெரியார், காமராஜர், அம்பேத்கரை முன்மொழிந்து முந்தைய மேடைகளில் பேசி வந்த தவெக தலைவர் விஜய், தற்போது தனது மாநாட்டிலும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பிரமாண்ட கட்அவுட்களை நிறுவியுள்ளார். அதே போல சுதந்திர போராட்ட தியாகிகள் […]
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். விஜய் தனது மேடை பேச்சுகளில் எப்போதும் ஓர் குட்டி கதை ஒன்றை கூறுவார். அதேபோல நேற்றும் தளபதி விஜய் பேசுகையில் ஓர் மன்னர் கதையை கூறினார். அதாவது , ஓர் நாட்டில் ஓர் மன்னர் இருந்தார் அவர் ஒரு நாள் சாப்பிடுகையில் உப்பு குறைவாக இருந்தது […]
தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளியன்று திரைக்கு வர உள்ளது. இதனை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டின் போது தளபதி விஜய் பேச்சில் அரசியலுக்கு வருவதற்கான குறியீடு அதிகமாக தெரிந்தது. அது படத்தினை பற்றிய விளம்பரமா? அல்லது தளபதியின் எதிர்கால அரசியலின் தொடக்கபுள்ளியா என தெரியவில்லை. அவர் பேசுகையில் ஒருவன் வெற்றி பெற எவ்வளவு முயற்ச்சி செய்வானோ அதேபோல ஒருவன் வெற்றி பெற கூடாது […]