விஜய் சேதுபதி படத்தில் ஆபாச பட நடிகையாக களமிறங்கும் ரம்யா கிருஷ்ணன்!!

மக்கள் சேல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக மாமனிதன், சைரா நரசிம்ம ரெட்டி, சிந்துபாத், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. இதில்

மக்கள் சேல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக மாமனிதன், சைரா நரசிம்ம ரெட்டி, சிந்துபாத், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. இதில் சூப்பர் டீலக்ஸ் படத்தை ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜா குமாராராஜா இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் பி.சி.ஸ்ரீராம்,  பி.எஸ்.வினோத், நிரவ்ஷா ஆகியோர் ஒளிப்பதிவு செய்கின்றனர். இதில் விஜய் சேதுபதி உடன் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வருகிறார். ரம்யா கிருஷ்ணன் இப்படத்தில் ஆபாச பட நடிகையாக நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

DINASUVADU