சூப்பர் டீலக்ஸ் ஹில்பா லுக்கில் உளுக்கிய சேதுபதி.........இப்ப ரசிகர்களை கிரங்கடிக்கும் வீடியோ படு வைரல்...!!!

நடிகர் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஷில்பா டான்ஸ் ஒன்று வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில்

நடிகர் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஷில்பா டான்ஸ் ஒன்று வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

unknown node

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தை ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி உள்ளார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக செம லுக்கில் நடிக்கிறார்.விஜய்சேதுபதியுடன் இந்த படத்தில் நடிகர் பகத் பாஷில் நடிகை சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.

unknown node

இந்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. படத்தில் ரிலீஸ் குறித்த பின்னணி வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்சேதுபதிக்கு இயக்குனர் டான்ஸ் ஆட சொல்லிக் கொடுத்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.இந்த வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

unknown node

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் இந்த படத்திற்கு இயக்குநர் மிஷ்கின் ,நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதிய உள்ளனர் இந்த 4 பேரின் கதை மற்றும்விஜய் சேதுபதியின் ஷில்பா லுக் ரசிகர்களை கிரங்கடித்துள்ளது என்றே சொல்லாலம்.பீக்கில் இருக்கும் ஒரு ஹீரோக்கள் யாரும் இத்தகைய கேரக்டரில் நடிப்பார்களா என்றால் சந்தேகம் தான் அதில் நடிகர் விக்ரம்,விஜய் சேதுபதியும் விதிவிலக்கு.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா  இசையமைக்கிறார் என்பது கூடுதல் தகவலாகும்.

unknown nodeunknown node

DINASUVADU

சூப்பர் டீலக்ஸ் ஹில்பா லுக்கில் உளுக்கிய சேதுபதி.........இப்ப ரசிகர்களை கிரங்கடிக்கும் வீடியோ படு வைரல்...!!!