நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த கடைசி நாளில், அவருடன் பணிபுரிந்த 400 பேருக்கு பிகில் மோதிரம் வழங்கியுள்ளார். இதனையடுத்து, பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நடராஜன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், விஜய் சார், எங்களுக்குள்ளா மோதிரம் கிடையாதா? என கேட்டுள்ளார்.
unknown node