Tag: ring

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிரான்ஸ் வீரர் – ரிங்கை விட்டு வெளியேற மறுத்து போராட்டம்…!

தலையில் தாக்க கூடாது என நடுவர்கள் எச்சரித்தும் கேட்காததால், பிரான்ஸ் குத்துச்சண்டை வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான குத்துச்சண்டையில் சூப்பர் வெவி வெயிட் பிரிவுக்கான காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பிரேசர் கிளார்க் மற்றும் பிரான்சை சேர்ந்த மௌராட் ஆலிவ் ஆகியோருக்கு பலப்பரீட்சை நடந்துள்ளது.  முதல் சுற்றிலேயே பிரான்ஸ் வீரர் இங்கிலாந்து வீரரை  ஆக்ரோஷமாக தலையில் குறிவைத்து தாக்கியதால் இங்கிலாந்து வீரர்  நிலை குலைந்துள்ளார். […]

boxing 4 Min Read
Default Image

7,801 வைரக் கற்கள் கொண்ட மோதிரம்! கின்னஸ் சாதனை படைத்த நகைக்கடை உரிமையாளர்!

7,801 வைரக் கற்கள் கொண்ட மோதிரம். நகைகள் என்றாலே விதவிதமாக, அழகான தங்க நகைங்களை நாம் பார்த்திருப்போம். அதே சமயம் வைரத்தில் செய்யப்பட்ட விதவிதமான நகைகளை பார்ப்பது சற்று கடினம் தான். இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த கோட்டி ஸ்ரீகாந்த் என்பவர் நகைக்கடை ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில், இவர் ‘பிரம வஜ்ரா கமலம்’ என்ற பெயரில், பூ வடிவிலான வைர மோதிரத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பிரம கமலம் என்பது, இமயமலையில் வளரக் கூடிய, […]

diamonds 2 Min Read
Default Image

80 வருடங்களுக்குப் பின் கிடைத்த திருமண மோதிரம்.!

ஜெர்மனியில் கழிவறையில் தவறவிடப்பட்ட திருமண மோதிரம், 80 வருடங்கள் கழித்து கண்டெடுக்கப்பட்ட இருக்கிறது. மார்க்கரெட் ஹெர்லாக் என்ற பெண்ணின் திருமண மோதிரம், அவரது வீட்டின் கழிவறையில் தவறி விழுந்து காணாமல் போயி ருக்கிறது. இது நடந்தது 1940-ம் ஆண்டு இதுகுறித்து தனது மகள் ரோஜா கல்ட்னரிடம் கூறி வருத்தப்படுவது மார்க்கரெட்டின் வழக்கம். மேலும் அவர் கடந்த 1996-ஆம் ஆண்டு தனது 87-வது வயதில் இறந்தார். இந்நிலையில், மெட்டல் டாக்டர் உதவியுடன் பொருட்கள் தேடுவதை வழக்கமாகக் கொண்ட சிலர், […]

germany 3 Min Read
Default Image

நடிகை தமன்னாவுக்கு அவரது தோழி கொடுத்துள்ள விலையுயர்ந்த பரிசு! என்ன பரிசுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிருவிங்க!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பெட்ரோமாக்ஸ் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி நடித்து வெளியாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் தமன்னா நடித்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராம் சரணின் மனைவி உபஸனாவும், தமன்னாவும் தோழிகள். […]

bollywood 2 Min Read
Default Image

விஜய் சார்! எங்களுக்குள்ளா மோதிரம் கிடையாதா ?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த கடைசி நாளில், அவருடன் பணிபுரிந்த 400 பேருக்கு பிகில் மோதிரம் வழங்கியுள்ளார். இதனையடுத்து, பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நடராஜன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், விஜய் சார், எங்களுக்குள்ளா […]

Bigil 2 Min Read
Default Image