சிரஞ்சீவி குடும்பத்திற்கு விஜய் தேவரகொண்டா மாப்பிள்ளையா

yhis news gives information about Vijay Devarakonda is a cousin for the Chiranjeevi family-Chiranjeevi kudumpaththirkku mapilaiya

நடிகை நிஹாரிகா தமிழில் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” திரைப்படத்தில்   நடித்துள்ளார்.நடிகை நிஹாரிகாவின் சகோதரர் நடிகர் வருண்தேஜ் ஆவார். இதனை விஜய் தேவரகொண்டாவோ, நிஹாரிகாவோ உறுதிப்படுத்தவில்லை.

தெலுங்கு சினிமாவில் “அர்ஜுன் ரெட்டி”திரைப்படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா.இவர் தமிழில் “நோட்டா” படத்தில் நடித்து உள்ளார்.

தற்போது நடிகர் சிரஞ்சீவி தம்பி மகள் நிஹாரிகாயும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை நிஹாரிகா தமிழில் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” திரைப்படத்தில்   நடித்துள்ளார்.நடிகை நிஹாரிகாவின் சகோதரர் நடிகர் வருண்தேஜ் ஆவார். இதனை விஜய் தேவரகொண்டாவோ, நிஹாரிகாவோ உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் இவர்களின்  திருமணம் பற்றிய வெளியான தகவல் உண்மை இல்லை அவர்களின் குடும்பத்தினர் கூறி உள்ளனர்.