ரசிகர்களை பார்க்க விலை உயர்ந்த காரில் வந்த தளபதி வைரலாகும் வீடியோ

this news gives information about Video is the General Vairale who came in the highest price car to watch the fans-thalapthy

நேற்று சென்னையில் நடந்த படப்பிடிப்பில் தன்னை பார்ப்பதற்காக வெகுநேரமாக காத்திருந்த ரசிகர்களை பார்க்க காரில் வந்த தளபதி. காரை விட்டு இறங்கி ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு சென்று உள்ளார்.

தளபதி விஜய் “சர்கார்” திரைப்படத்தை தொடர்ந்து. இயக்குனர் அட்லீ உடன் ” தளபதி 63″ படத்தில் மறுபடியும் இணைத்து உள்ளனர். இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக படப்பிடிப்பு சென்னையில் தான் அதிகமாக நடந்து வருகிறது. சென்னையில் படப்பிடிப்பு நடப்பதால் படப்பிடிப்பு இடத்தில் தளபதியை பார்க்க ரசிகர்கள்  குவிந்து வருகின்றனர்.

நேற்று சென்னையில் நடந்த படப்பிடிப்பில் தன்னை பார்ப்பதற்காக வெகுநேரமாக காத்திருந்த ரசிகர்களை பார்க்க காரில் வந்த தளபதி. காரை விட்டு இறங்கி ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு சென்று உள்ளார்.அந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://media.dinasuvadu.com/uploads/2019/04/D2I_6GmszzqgxzEe.mp4

https://media.dinasuvadu.com/uploads/2019/04/gs-rjKGDJa7gMLkJ.mp4

unknown node