Tag: தளபதி விஜய்

‘விசில் போடு’ அரசியல் பாடலா? பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்.!

Whistle Podu: நடிகர் விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘விசில் போடு’ பாடல் குறித்து மதன் கார்க்கி விளக்கம் அளித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT)திரைப்படம் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக, ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்கும் வகையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, GOAT படக்குழு படத்திலிருந்து “விசில் போடு” என்ற […]

goat 3 Min Read
Whistle Podu - Madhan Karky

ரஷ்யாவில் ஜாலியோ ஜிம்கானா…குதூகலமாக ரைடு போன தளபதி விஜய்!

The Greatest of All Time: GOAT ஸ்பாட்டில் Kick Foot Scooter ரைடு செய்த தளபதி விஜய் வீடியோ வைரல். நடிகர் விஜய் நடித்து வரும் G.O.A.T படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. தற்பொழுது, G.O.A.T. படக்குழுவுடன் விஜய் இணைந்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் துபாய் சென்றிருந்த விஜய், நேற்று அங்குள்ள சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. இன்று ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்று வரும்  படப்பிடிப்பு […]

The Greatest Of All Time 3 Min Read
TheGreatestOfAllTime

அரசியல் கதையில் மிரட்ட போகும் எச்.வினோத்! ‘தளபதி 69’ லேட்டஸ்ட் தகவல்!!

Thalapathy 69 : தளபதி 69 படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும் படம் அரசியல் கதையம்சம் கொண்ட படம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இது விஜயின் 68 -வது படம். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் தனது 69 -வது படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு […]

h vinoth 4 Min Read
vijay

தவெக கட்சியில் இருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் நீக்கம்!

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு என்ட்ரி கொடுப்பார் என நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியது. நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வந்த நிலையில், இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல அரசியல் பலம் தேவை என்பதற்க்காக கட்சி தொடங்குவதாக விஜய் தெரிவித்தார். ஆனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் […]

#Tuticorin 6 Min Read
Tamilaga Vettri Kazhagam

விஜய் தொடங்கும் அரசியல் கட்சி பெயர் இதுவா?

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வரும் நிலையில், அவர் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் கூட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கி இருந்தார். அதன்பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவியும் வழங்கி இருந்தார். இதுமட்டுமின்றி அடிக்கடி விஜய் தனது […]

#Politics 4 Min Read
Vijay

அரசியல் கட்சியாக பதிவு செய்ய டெல்லி செல்லும் விஜய் மக்கள் இயக்கம?

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய மக்கள் இயக்கம் நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அண்மைய காலமாக சினிமா வாழ்க்கையை தாண்டி அடுத்ததாக அரசியலில் கால் பதிக்க ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை தற்போது செய்து வருவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, அம்பேத்கர், காமராஜர் போன்ற முக்கிய தலைவர்கள்ளின் பிறந்தநாள் தினத்தன்று அவர்களின் சிலைகளுக்கு தனது நிர்வாகிகளை மாலை போட வைப்பதில் இருந்த, முக்கிய தலைவர்களாக இருக்கும் […]

#Politics 6 Min Read
Vijay Makkal Iyakkam

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்க முடிவா?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், நடிகர் விஜய் இன்று பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற  இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில், எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும். மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கவும், மக்கள் பணிகளை செய்ய […]

#Politics 4 Min Read
Vijay Makkal Iyakkham

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை!

சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திலிருந்தும் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இரு மாதங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் பல்வேறு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வந்தது. தற்போது, நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், விஜய் மக்கள் […]

actor vijay 4 Min Read
Vijay Makkal Iyakkam Vijay

வெள்ள நிவாரணம்: நடிகர் விஜய் நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்.!

தென்மாவட்டங்களில் பெய்த அதீத கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இதனால், பாதிகப்பட்ட மக்களுக்கு  உதவி செய்ய நினைத்த நடிகர் விஜய், நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார். முதலில் நிவாரணம் வழங்குவதற்காக நடிகர் விஜய் தனியார் திருமண மண்டபத்திற்கு வந்தார். அவரை பின்தொடர்ந்து ரசிகர்கள் வந்ததால், பாதுகாப்புக்கு நின்றிருந்தவர் திடீரென மண்டபத்தின் கதவை மூட, அது எதிர்பாராத விதமாக நடிகர் விஜயின் முதுகு பகுதியை தாக்கி கீழே தடுக்கி விழ பார்த்தார். […]

flood relief 5 Min Read
Nellai - Thalapathy

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார் நடிகர் விஜய்!

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார் நடிகர் விஜய். கடந்த 17,18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத கனமழையால், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தால் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்க […]

#Thoothukudi 3 Min Read
Thalapathy Vijay

1000 பேருக்கு இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கும் விஜய்.!

கடந்த 17,18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத கனமழையால், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தால் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்க உள்ளார்.  நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மஹாலில்  காலை 12 மணிக்கு நடைபெறும் இந்த […]

Tamil Nadu flood 3 Min Read
vijay makkal iyakkam - vijay

மீண்டும் கழுகு பெயரை பயன்படுத்தி விஜய்யை சீண்டிய ரஜினிகாந்த்.!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்திற்கு ‘வேட்டையன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பிறந்தநாளையொட்டி நேற்றைய தினம் இப்படத்தின் தலைப்பு டீசர் வெளியிடப்பட்டது. ஜெய்பீம் படத்திற்கு பிறகு  ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு […]

Latest Cinema News 6 Min Read
Vijay - Rajinikanth

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்!

மிக்ஜாம் புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மக்களுக்கு ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் டிசம்பர் 14 இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், மிக்ஜாம் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும். காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் தளபதி […]

Cyclone Michuang 5 Min Read
Vijay Makkal Iyakkham

தளபதி 68 திரைப்படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா? 1 பாடல் எழுதிய முக்கிய பிரபலம்!

விஜய் நடிக்கும் படங்கள் என்றால் அந்த படங்களில் பாடல்கள் இல்லாமல் இருக்கவே இருக்காது. அந்த அளவிற்கு அவருடைய ரசிகர்களுக்காகவே அவர் படத்தில் குத்துப் பாடல்களை வைக்க சொல்லி விடுவார். ரசிகர்களும் அதனை திரையரங்குகளில் கொண்டாடி மகிழ்வது உண்டு.  அந்த வகையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விஜய் கூட்டணி தளபதி 68 திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளது. எனவே, இவர்களுடைய கூட்டணி தளபதி 68 படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தால் இந்த படத்தின் ஆல்பத்தின் […]

Latest Cinema News 5 Min Read
thalapathy 68 album

மிக்ஜாம் புயல்: மக்களுக்கு உதவ நேரடியாக களமிறங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கம்.!

மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தில் சென்னை தற்போது திணறி வருகிறது. கனமழை கொட்டித்தீர்த்து மழைநீர் தேங்கி நிற்கின்றது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்திருப்பதால், பலரும் தங்குவதற்கு இடம் இல்லாமல் சாப்பிட உணவு இல்லாமல் சிரமத்தில் இருக்கிறார்கள். பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும்பாலான சாலை போக்குவரத்து சேதமடைந்துள்ளது. குறிப்பாக, தமிழ் சினிமா பிரபலங்களான விஷால், வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா போன்ற […]

Cyclone Michaung 5 Min Read
Vijay Makkal Iyakkam

தளபதி 68 திரைப்படம் எப்போது வெளியாகிறது தெரியுமா?

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு ‘தளபதி 68’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, அஜய் ராஜ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ், வைபவ், விடிவி கணேஷ், யோகி பாபு, அஜ்மல் அமீர், ஜெயராம், மோகன், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான […]

Thalapathy 68 5 Min Read
thalapathy 68 vijay

லலித் குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தளபதி விஜய்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் விஜய் தயாரிப்பாளர் லலித் குமார் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேற்று இரவு கலந்து கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். தயாரிப்பாளர் லலித் குமார் விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெற்று லலித்திற்கு பெரிய அளவில் லாபத்தை கொடுத்துள்ளது. இதிலும் லலித் குமார் கடைசியாக விஜய்யை வைத்து தயாரித்திருந்த லியோ படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து […]

#Leo 5 Min Read
ThalapathyVijay

வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா..?

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்துமுடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ராஜு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த இசை வெளியீட்டுவிழாவில் அணைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இதையும் படியுங்களேன்- அந்த மாதிரி போட்டோஸ் போட்டாதான் வாய்ப்பு வருதா..?மனம் […]

- 3 Min Read
Default Image

வாரிசு இசை திருவிழா பார்க்க ரெடியா..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு…கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் முழு வீடியோ எப்போது ஒளிபரப்பு செய்யுப்படும் என்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.  வாரிசு இசை வெளியீட்டு விழா ‘வாரிசு’ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த 24-ஆம் தேதி சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் உரிமையை சன்டிவி நிறுவனம் வாங்கி இருந்ததால் மற்ற மீடியாக்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும், விழாவிற்கு வருபவர்கள் புகைப்படங்கள், வீடியோக்களும் வெளியான […]

#Varisu 5 Min Read
Default Image

பிரம்மாண்டமாக தொடங்கிய வாரிசு இசை திருவிழா…சிம்பிளாக வந்த தளபதி விஜய்.!

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு விஜய் ஆலிவ் பச்சை (Olive Green) சட்டை வெள்ளை நிற ஃபேன்டடில் சிம்பிளாக வந்துள்ளார். The green shirt is him. Went straight to the crowd and greeted literally every section of the crowd ! You should be here to experience […]

#Varisu 3 Min Read
Default Image