தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வளர்ந்து வருபவர் பாபி சிம்ஹா. இவர் முன்னனி ஹீரோவாக நடித்த படங்கள் சில சரியாக போகவில்லை. தற்போது இவர் ஒரு வெப் சீரிஸில் நடித்து உள்ளார்.இந்த வெப் சீரிஸ் தமிழில் முதன் முதலாக வெளியாக உள்ளது. இந்த வெப் சீரிஸ் அமேசான் வெப்சைட்டில் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது. இந்த வெப் சீரிஸில் இன்று 10வது எபிசோடும் (கடைசி எபிசோடும்) இணையத்தில் வெளியாகி விட்டது.
DINASUVADU
unknown node