ஓடிடியில் வெளியாகும் கர்ணன்… எப்போது தெரியுமா..??

திரையரங்குகளில் வெளியான 30 நாட்கள் கழித்து கர்ணன் திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகும் என்று அறிவிப்பு. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் … Read more

ரூ.99 க்கு ஆப்பிள் டிவி – திணறடிக்க வரும் மிகப்பெரிய ஆஃபர்

ஆப்பிள் டிவி பிளஸ் சேவை ரூ.99 -க்கு அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை அதிகரித்து வருகிறது.குறிப்பாக இந்த துறையில் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix) ,ஹாட் ஸ்டார் (Hot Star) போன்ற நிறுவனங்கள் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது .இந்த நிறுவனங்களை போலவே ஆப்பிள் நிறுவனமும் தனது புதிய ஸ்ட்ரீமிங் சேவையான ஆப்பிள் டிவி பிளஸ்-ஐ உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்தியாவில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியாவிற்கு … Read more

தமிழில் தயாரான முதல் வெப் சீரிஸ்! 'வெள்ளராஜா' இன்று முதல் இணையத்தில்!!!

தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வளர்ந்து வருபவர் பாபி சிம்ஹா. இவர் முன்னனி ஹீரோவாக நடித்த படங்கள் சில சரியாக போகவில்லை. தற்போது இவர் ஒரு வெப் சீரிஸில் நடித்து உள்ளார். இந்த வெப் சீரிஸ் தமிழில் முதன் முதலாக வெளியாக உள்ளது. இந்த வெப் சீரிஸ் அமேசான் வெப்சைட்டில் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது. இந்த வெப் சீரிஸில் இன்று 10வது எபிசோடும் (கடைசி எபிசோடும்)  இணையத்தில் வெளியாகி விட்டது. DINASUVADU

'பிரீத்' படத்தின் திரை விமர்சனம்…!!

விக்ரம் வேதாவில் கடைசியாக நடித்த ஆர்.மாதவன் தனது ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறார். ஆனால் இந்த நேரத்தில் சிறிய திரை.அமேசான் பிரைமின் எஸ்க்க்ளுசிவ் தொடர்  ‘ப்ரீத்’. இதில் முன்னணி நடிகர்களான மாதவன் மற்றும் அமித் சத் நடித்த 8 பாகங்களை கொண்ட தொடர். டேனி (மாதவன்) அவரது 6 வயதான நோய்வாய்ப்பட்ட மகனை இழக்கும் நிலையில் உள்ளார். மகனுக்கான நுரையீரல் வழங்குபவரை தேடவுள்ளார். துரதஷ்டவசமாக கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். காவல் அதிகாரி கபீர் சாவந்த் (அமித் சாத்) … Read more