Tag: Babi simha

நாளை இத்தனை மணிக்கு வெளியாக போகிறது சூப்பர் ஸ்டாரின் 'பேட்ட' ட்ரெய்லர்!! கொண்டாட்டத்திற்கு தயாரான ரசிகர்கள்!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதியில் வெளியாக உள்ள திரைப்படம் பேட்ட. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பெரிய நடிகர் பட்டாளத்தையே வைத்து தயாரித்துள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவர் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் டீசரும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நாளை இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாவதாக படக்குழு […]

#Vijay Sethupathi 2 Min Read
Default Image

தமிழில் தயாரான முதல் வெப் சீரிஸ்! 'வெள்ளராஜா' இன்று முதல் இணையத்தில்!!!

தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வளர்ந்து வருபவர் பாபி சிம்ஹா. இவர் முன்னனி ஹீரோவாக நடித்த படங்கள் சில சரியாக போகவில்லை. தற்போது இவர் ஒரு வெப் சீரிஸில் நடித்து உள்ளார். இந்த வெப் சீரிஸ் தமிழில் முதன் முதலாக வெளியாக உள்ளது. இந்த வெப் சீரிஸ் அமேசான் வெப்சைட்டில் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது. இந்த வெப் சீரிஸில் இன்று 10வது எபிசோடும் (கடைசி எபிசோடும்)  இணையத்தில் வெளியாகி விட்டது. DINASUVADU

Amazon Prime Video 2 Min Read
Default Image

சூப்பர் ஸ்டாரின் 'பேட்ட' படத்தில் மைக்கேலாக 'அசால்ட் சேது' பாபி சிம்ஹா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைபப்படம் பேட்ட. இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம் படத்துடன்  வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார் என பல நடிகர்கள் உடன்  நடித்து வருகின்றனர். இதில் விஜய் சேதுபதி, சசிகுமார் ஆகியோர் காதாபாத்திர பெயரும், போஸ்டரும் வெளியானதை தொடர்ந்து பாபி சிம்ஹாவின் கதாபாத்திர பெயரும் போஸ்டரும் வெளியானது. இதில் பாபி சிம்ஹா, மைக்கேல் […]

#Vijay Sethupathi 2 Min Read
Default Image