வரலட்சுமி சரத்குமாருக்கு பிறந்தநாள் பரிசாக தளபதியுடன் நடிக்க வாய்ப்பளித்த சன் பிக்சர்ஸ்....!!

வரலட்சுமி சரத்குமார்  தளபதி விஜயின் 62 வது படத்தில் முதன் முதலாக 'இளைய தளபதி விஜயுடன்' மிக முக்கியத்துவம்வாய்ந்த கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ்

வரலட்சுமி சரத்குமார்  தளபதி விஜயின் 62 வது படத்தில் முதன் முதலாக ‘இளைய தளபதி விஜயுடன்’ மிக முக்கியத்துவம்வாய்ந்த கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது …

https://twitter.com/sunpictures/status/970607365518082049

இன்று பிறந்தநாள் காணும் வரலட்சுமி சரத்குமார் இது இன்ப அதிர்ச்சி தரக்கூடிய பரிசாக இத்தகவலை அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்.மேலும் இவர் நடிகர் சரத்குமாரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node

அதேபோன்று மேலும் காமெடி நடிகர் யோகி பாபு மற்றும் குணச்சித்திர நடிகர் ராதா ரவி ஆகியோர் தற்போது அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்.

https://twitter.com/sunpictures/status/970622506426970112