இந்த வராம் கொஞ்சம் எதிர்பார்ப்புகள் தூக்கலாகவே இருக்கிறது. காரணம் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடமும் மக்களிடம் செம்ம வெறுப்பை பெற்றுள்ளார் வனிதா.
ஆதலால் அவர் வீட்டை விட்டு இந்தவராம் வெளியேறவேண்டுமென மக்கள் கோஷமிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் அபிராமியை குறை சொல்லும் வனிதாவுக்கு ‘ஒருவர் பேசும் அளவுக்கு, மற்றவர்கள் பேசுவதையும் கேட்க வேண்டும்’ என கமல்ஹாசன் நோஸ்கட் செய்துள்ளார்.இதோ அந்த ப்ரோமோ வீடியோ.
unknown node