இவர்கள் எல்லாம் வடசென்னையில் பாடியுள்ளனரா?! ஆல்பம் சூப்பர் ஹிட்!!!

இயக்குனர் வெற்றிமாறன் - நடிகர் தனுஷ் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் வடசென்னை. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான பொல்லாதவன், ஆடுகளம்

இயக்குனர்வெற்றிமாறன்– நடிகர்தனுஷ்கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம்வடசென்னை. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியானபொல்லாதவன், ஆடுகளம்ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இப்படம் மிகுந்த ஏதிர்பார்ப்பில் உள்ளது.

இப்படம்அக்டோபர் மாதம் 17ஆம் தேதிவெளியாக உள்ளது.சந்தோஷ் நாராயணன்இசையில் உருவான இப்பட பாடல்கள்செப்டம்பர் 24ஆம்தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பாடல்களின் ட்ராக் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. இதில் நடிகர்தனுஷ், சித்ஸ்ரீராம், கானா பாலாஆகியோர் தலா ஒரு பாடல் பாடியுள்ளனர்.

DINASUVADU