பொல்லாதவன், ஆடுகளம்படங்களை தொடர்ந்து இயக்குனர்வெற்றிமாறன்– நடிகர்தனுஷ்இணைந்திருக்கும் திரைப்படம்வடசென்னை. கடந்த இரு படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பாக்கின்றனர்.
இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இப்பட பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது இப்படத்தின் ஜெயில் செட் மேக்கிங் வீடியோ ஒரு கானா பாடலுடன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
DINASUVADU
unknown node