சமந்தாவின் 'யு-டார்ன்' திரைப்படம் வெளியீட்டு தேதி?!!

கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற யு டார்ன் திரைப்படத்தின் உரிமையை நடிகை சமந்தா வாங்கினார். அந்தப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் அவரே முன்னனி

unknown node

கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற யு டார்ன் திரைப்படத்தின் உரிமையை நடிகை சமந்தா வாங்கினார்.அந்தப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் அவரே முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு புரோமோ பாடலை மட்டும் அனிருத் இசையமைத்து பாடியுள்ளார்.தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் ரிலீஸ் செய்யும் உரிமையை வினியோகிஸ்தர் தனஞ்செயன் கைபற்றியுள்ளார். இதன் வெளியீட்டு தேதி திங்களன்று வெளியாகும் என சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.DINASUVADU

சமந்தாவின் 'யு-டார்ன்' திரைப்படம் வெளியீட்டு தேதி?!!