வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகையின் அட்டகாசமான புகைப்படங்கள்!

PC : @karthikakphotography Event : @hiltonchennai Fashion Week : Razzmatazz Brand : The Luxury Affair 2019 #nothingelsematters #when #shalushamu

நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.   நடித்ததன் மூலம் தமிழ்  அறிமுகமானார். , காஞ்சிவரம், மலையன், கண்டேன் காதலை போன்ற  படங்களில் நடித்துள்ளார்.  சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள்  வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node