துக்ளக் தர்பாரில் மாலை மரியாதையுடன் இணைந்த மக்கள் செல்வன்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது கடைசி விவசாயி, லாபம், சங்கத்தமிழன் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. மேலும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது கடைசி விவசாயி, லாபம், சங்கத்தமிழன் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. மேலும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாற்றில் நடிக்க உள்ளார்.

unknown node

அதனை தொடர்ந்து தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்தினை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்க உள்ளார். இப்படத்தில் அதிதி ராவ் ஹைதரி ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

unknown node

இப்படத்தின் பூஜை இன்று மலை மரியாதையுடன் தொடங்கியது. இதனிடையே முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்துக்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.