இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். சகோதரி ரைமா சென் உள்ளிட்ட நடிகர்களின் குடும்பத்திலிருந்து வந்த ரியாமனோஜ்க்கு ஜோடியாக தாஜ்மகால் படத்தில் மச்சக்கன்னி கதாபாத்திரத்தில் நடித்தவர். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை.
இந்நிலையில் இவர் எப்போதும் உள்ளாடையுடன் போஸ் கொடுத்து வருகிறார்.அந்த வகையில் தற்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளிட்டுள்ளார். அதிலும் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைபடம் . . .
unknown node