கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்திற்கு இது தான் தலைப்பு!

This is a project that has been planned for more than a year. Am very happy with the way it’s shaped up. Thanks to Jeethu sir for making it a very enjoyable

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இவர் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில், ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடிக்கிறார். இப்படத்திற்கு ‘தம்பி’ என தலைப்பிடபட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

unknown node