தளபதி 63 படப்பிடிப்பை சென்னையில் நடத்த விஜய் தான் காரணம் – படக்குழு வெளியிட்ட பரபரப்பு தகவல்

This news gives ingformation about This is the reason for the release of thalapathy 63 shooting in Chennai -thalapathy 63

விஜய் தான் “நம்ம ஊர் ஆட்களுக்கு வேலை கிடைக்கட்டும் என விஜய் அவர்கள் சொன்னதால் தான் படக்குழு சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

தளபதி விஜய் “சர்கார்” திரைப்படத்தை தொடர்ந்து. இயக்குனர் அட்லீ உடன்” தளபதி 63″ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக படப்பிடிப்பு சென்னையில் தான் அதிகமாக நடந்து வருகிறது. இதற்கு காரணம் விஜய் தான் “நம்ம ஊர் ஆட்களுக்கு வேலை கிடைக்கட்டும் என விஜய் அவர்கள் சொன்னதால் தான் படக்குழு சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

இப்படத்திற்கு “வெறித்தனம் ” என சமூகவலைத்தளங்களில் பரவிவருகிறது. ஆனால் அட்லீ படத்தின் பாடல் விழா நெருங்கும் போது படத்தின் பெயர் வெளியிடுவதாக கூறியுள்ளார்.

இப்படத்தின் பெரும் பகுதி காட்சிகள் காசிமேடு ,பரங்கிமலை ஆகிய இடங்களில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.