அட இது நம்ம சிம்புவா! இணையத்தில் வைரலாகும் சிம்புவின் சிறுவயது புகைப்படம்!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 2006-ம் ஆண்டு

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 2006-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சமூக வலைகளத்தில், நடிகர் சிம்பு தனது சிறுவயதில், தந்தையுடன் இருந்து எடுத்தவாறு உள்ள புகைப்படம் வெளியாகி, வைராலகி வருகிறது. தற்போதே மிகவும் ஸ்டைலாகவும், அழகாகவும் இருக்கின்ற மாதிரியே, சிறுவயதில் இருந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,

unknown node
அட இது நம்ம சிம்புவா! இணையத்தில் வைரலாகும் சிம்புவின் சிறுவயது புகைப்படம்!